சினிமா

செந்தில் பாலாஜி ஜாமின் கோரிய மனு மீது உயர்நீதிமன்றம் நாளை தீர்ப்பளிக்கிறது

முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி ஜாமின் கோரிய மனு மீது சென்னை உயர்நீதிமன்றம் நாளை தீர்ப்பளிக்கிறது. சட்டவிரோத பண பரிமாற்ற தடை சட்ட வழக்கில் செந்தில் பாலாஜி, கடந்த ஆண்டு ஜூன் 14ம் தேதி அமலாக்கத் துறையால் கைது செய்யப்பட்டார்....

காணமால் போன அப்பத்தா ஓநாயாய் முறைக்கும் குணசேகரன் எகிறும் எதிர்நீச்சல்!

காணமால் போன அப்பத்தா ஓநாயாய் முறைக்கும் குணசேகரன் எகிறும் எதிர்நீச்சல்! தொலைக்காட்சியில் பல சீரியல்கள் ஒளிப்பரப்பபட்டாலும் திடீரென்று ஒரு சீரியல் மக்கள் மத்தியில் வரவேற்பை பெறும்....

சனி பகவானால் பணமழையில் நனையபோகும் 4 ராசிகள்

சனி பகவானால் பணமழையில் நனையபோகும் 4 ராசிகள் சூரிய பகவானின் மனைவியான உஷா தேவி ஒரு சிறந்த சிவபக்தையாவார். அவருக்கு தன்னுடைய பலம் குறைந்து கொண்டே...

ஊட்டியில் 15 மணி நேரத்தில் உருவாக்கப்பட்ட பாலம்

ஊட்டியில் 15 மணி நேரத்தில் உருவாக்கப்பட்ட பாலம் நீலகிரி இதன் இயற்கை அழகு மற்றும் இனிமையான காலநிலையின் காரணமாக ஐரோப்பியர்களை கவர்ந்த இடமாக இருந்தது. 1818 ஆம்...

வரலட்சுமி விரதம் தேவியின் அருள் பெற…வழிபடும் முறை

வரலட்சுமி விரதம் தேவியின் அருள் பெற...வழிபடும் முறை தீர்க்க சுமங்கலி வரம் தரும் வரலட்சுமி விரதம் வெள்ளிக்கிழமை ஆவணி 4 ஆம் தேதி கடைபிடிக்கப்படுகிறது. கேட்ட வரங்கள்...

விக்ரம் நடிக்கும் கோப்ரா

விக்ரம் நடிக்கும் கோப்ரா. கோப்ரா படத்தின் அடுத்த சிங்கிள் பாடல் வெளியாகி உள்ளது 'கோப்ரா' இயக்குனர் அஜய் ஞானமுத்து இயக்கி முடித்துள்ளார். இந்த கோப்ரா படத்தில் விக்ரமுக்கு ஜோடியாக KGF புகழ் ஸ்ரீநிதி ஷெட்டி நடிக்கிறார். இவர்களுடன்...

உதயநிதியின் அடுத்த படத்தலைப்பு

உதயநிதியின் அடுத்த படத்தலைப்பு திமுக இளைஞர் அணி செயலாளராகவும், சேப்பாக்கம் திருவல்லிக்கேணி தொகுதி எம்எல்ஏ ஆகவும் இருப்பவர் உதயநிதி ஸ்டாலின். திமுக ஆட்சி பொறுப்பேற்ற பிறகு உதயநிதி நடிக்கும் படங்கள் அவரது இமேஜை உயர்த்தும் அளவிற்கு...

பிரச்சனை தீர்ந்தாலும் முரண்டுபிடிக்கும் சங்கர்

பிரச்சனை தீர்ந்தாலும் முரண்டுபிடிக்கும் சங்கர் பிரச்சனை தீர்ந்தாலும் முரண்டுபிடிக்கும் சங்கர் தமிழ் திரையுலகில் பிரம்மாண்டத்திற்கு பெயர் போனவர் இயக்குனர் சங்கர். ஆனால் சமீப காலமாக அவரை பல பிரச்சினைகள் சுற்றி சுற்றி வந்து கொண்டிருக்கிறது. அதில் முக்கியமானது...

பொன்னியின்-செல்வனை விமர்சித்த மாறன்

பொன்னியின்-செல்வனை விமர்சித்த மாறன் இயக்குனர் மணி ரத்னம் இயக்கத்தில் பொன்னியின் செல்வன் விக்ரம், ஜெயம் ரவி, கார்த்தி என தமிழ், தெலுங்கு, ஹிந்தி மொழி முன்னணி திரைப்பிரபலங்கள் இணைந்து நடிக்கும் வரலாற்று சார்ந்த திரைப்படம். திரைப்படத்தினை...
- Advertisement -

கேப்டன் மில்லர் யார் தெரியுமா?

கேப்டன் மில்லர் யார் தெரியுமா? தனுஷ் தற்போது நானே வருவேன், திருச்சிற்றம்பலம், வாத்தி, தி கிரேட் மேன் ஆகிய படங்களை கைவசம் வைத்துள்ளார். தனுஷ் கோலிவுட் சினிமாவைத் தாண்டி டோலிவுட், பாலிவுட், ஹாலிவுட் என அனைத்தும்...

பயங்கர டெரராக நடிக்கப்போகும் அருள்நிதி

பயங்கர டெரராக நடிக்கப்போகும் அருள்நிதி அருள்நிதி சில வருடங்களாகவே ஹாரர் திரைப்படங்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து நடித்து வருகிறார். அந்த வகையில் அவர் நடிப்பில் வெளிவந்த டிமாண்டி காலனி திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றது. அதை...