உண்மையிலேயே வெள்ளை வெங்காயத்தில் இருக்கும் மருத்துவ குணம் என்ன என்ன தெரியுமா ?

Date:

Share post:

வெள்ளை வெங்காயமானது சிவப்பு வெங்காயம் போல பல சத்துக்களும், நன்மைகளும் உள்ளது.இந்த வெள்ளை வெங்காயமானது வைட்டமின் சி, நார்ச்சத்துக்கள், பொட்டாசியம், கால்சியம், மற்றும் இரும்பு சத்துக்களை கொண்டுள்ளது.

அதுவும் இந்தக் கோடைக்காலத்தில் வெள்ளை வெங்காயத்தை உணவில் சேர்ந்து வந்தால் உடலில் உள்ள வெப்பத்தைக் குறைத்து வியர்வையைக் கட்டுப்படுத்தும்.வெள்ளை வெங்காயத்தின் நன்மைகள்
வெள்ளை வெங்காயத்தில் சோடியம் இருப்பதால் வைரஸ் அனைத்தையும் அளித்து வெளியேற்றுகிறது.
நீரிழிவு நோய் உள்ளவர்கள் அன்றாட உணவில் வெள்ளை வெங்காயத்தை சேர்த்து சாப்பிட்டு வந்தால் நீரிழிவு நோய் கட்டுக்குள் வரும்.
வயிற்றுக்கு நல்லது செய்யும் ஸ்டார்ச் தன்மை இந்த வெள்ளை வெங்காயத்திற்கு உள்ளது.
செரிமான கோளாறு மற்றும் நச்சுத்தன்மை மற்றும் வீக்கம் போன்ற பிரச்சினைகளுக்கு இது தீர்வாக அமைகிறது.
வெள்ளை வெங்காயத்தில் உள்ள செலினியம், நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும். இதய பிரச்சினைகளை போக்கவும் அருமருந்தாக இருக்கிறது.
இரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்தி இதய ஆரோக்கியத்தை வெள்ளை வெங்காயம் மேம்படுத்தும்.
வெள்ளை வெங்காயத்தில் உள்ள குரோமியம் மற்றும் சல்பர் போன்ற உள்ளடக்ககள் இரத்த சர்க்கரையை சீராக்க மற்றும் இரத்த சர்க்கரையை குறைக்கவும் வெள்ளை வெங்காயம் உதவுகிறது.
வெள்ளை வெங்காயத்தின் சாறு எடுத்து 2 அல்லது 3 சொட்டு, வலிப்பு வந்தவரின் காதில் விட்டால் வலிப்பு அடங்கி ஆரோக்கியம் மேம்படும்
வெள்ளை வெங்காயத்தில் இயற்கையாக இருக்கும் சில வேதிப்பொருட்கள் நம் மனநிலையை மகிழ்ச்சியானதாக மாற்றக்கூடிய தன்மை உடையது.

Related articles

செந்தில் பாலாஜி ஜாமின் கோரிய மனு மீது உயர்நீதிமன்றம் நாளை தீர்ப்பளிக்கிறது

முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி ஜாமின் கோரிய மனு மீது சென்னை உயர்நீதிமன்றம் நாளை தீர்ப்பளிக்கிறது. சட்டவிரோத பண பரிமாற்ற தடை சட்ட வழக்கில்...

காணமால் போன அப்பத்தா ஓநாயாய் முறைக்கும் குணசேகரன் எகிறும் எதிர்நீச்சல்!

காணமால் போன அப்பத்தா ஓநாயாய் முறைக்கும் குணசேகரன் எகிறும் எதிர்நீச்சல்! தொலைக்காட்சியில் பல சீரியல்கள் ஒளிப்பரப்பபட்டாலும் திடீரென்று ஒரு சீரியல் மக்கள் மத்தியில் வரவேற்பை பெறும்....

சனி பகவானால் பணமழையில் நனையபோகும் 4 ராசிகள்

சனி பகவானால் பணமழையில் நனையபோகும் 4 ராசிகள் சூரிய பகவானின் மனைவியான உஷா தேவி ஒரு சிறந்த சிவபக்தையாவார். அவருக்கு தன்னுடைய பலம் குறைந்து கொண்டே...

ஊட்டியில் 15 மணி நேரத்தில் உருவாக்கப்பட்ட பாலம்

ஊட்டியில் 15 மணி நேரத்தில் உருவாக்கப்பட்ட பாலம் நீலகிரி இதன் இயற்கை அழகு மற்றும் இனிமையான காலநிலையின் காரணமாக ஐரோப்பியர்களை கவர்ந்த இடமாக இருந்தது. 1818 ஆம்...