அடியோடு மூல நோய்யை விரட்ட இப்படி செஞ்சு சாப்பிடுங்க 3 நாளில் தீர்வு !
பொதுவாக நம்மில் பலருக்கு மலச்சிக்கல் பிரச்சினை இருக்கும்.
இந்த பிரச்சினையை ஆரம்பத்தில் முறையாக பார்க்காவிட்டால் இது காலப்போக்கில் மூல நோயை உருவாக்கிறது.
மேலும் மூல நோய் மூற்றும் பட்சத்தில் மலம் கழிக்கும் போது வலி, இரத்த கசிவு, வெறுப்பு இது போன்ற பிரச்சினைகள் ஏற்படுகிறது.
அந்த வகையில் மூல நோயை விரட்டும் அளவிற்கு எமது வீட்டிலுள்ள சில பொருட்களை வைத்து மருத்துவம் செய்யலாம்.
தேவையான பொருட்கள்
பழைய சாதம் – 1 பவுல்
சின்ன வெங்காயம் – 5
தண்ணீர் – தேவைக்கேற்ப