17.09.2022 சனி கிழமை ராசிபலன்கள்

Date:

Share post:

17.09.2022 சனி கிழமை ராசிபலன்கள்

மேஷம்

உங்களுக்கு இன்றைய தினம் தொழிலில் திட்டமிட்டு களமிறங்குவது ஜெயமாக அமையும். செய்யும் செயலை குழுவாக செய்வதால் நல்ல பலன் உண்டு. தேவையற்ற செலவு வரலாம், பணத்தைக் கவனமாக செலவிட வேண்டும்.

குடும்பத்தில் சிறிய வாக்குவாதம் உருவாகலாம். கணவன் மனைவி உறவு விட்டுக்கொடுத்து போவதால் நன்மை உண்டாகும். ஆரோக்கியத்தில் கண் சார்ந்த தொல்லைகள் உருவாகும். கல்வியில் பிரச்சனை இல்லை. வெற்றி!

அதிர்ஷ்ட நிறம்: வெளிர் நீலம்

அதிர்ஷ்ட எண்: 9

ரிஷபம் 

இன்று தொழில் மிகவும் நன்றாக இருக்கிறது, குறித்த பணிகளை முடிப்பதில் கால தாமதம் ஏற்படும். இதுவரை இருந்த நிதி நெருக்கடி குறையும் வாய்ப்பு உள்ளது. வியாபாரத்தில் நல்ல வளர்ச்சி இருக்கும், இன்று திடீர் பயணம் கொள்ளும் யோகம் அதிகமாக உள்ளது.

கணவன் மனைவி உறவில் நல்ல இலக்கணம் உருவாகும், ஒற்றுமை அதிகமாகும். இன்று மாணவர்களின் கல்வியில் நல்ல முன்னேற்றம் இருக்கும். குடும்பத்தினரின் ஆரோக்கியத்தில் சிறிய கவனம் அவசியமாகும். நலம்!

அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு

அதிர்ஷ்ட எண்: 6

மிதுனம்

உங்களுக்கு இன்று பணியிடத்தில் வழக்கத்தைவிட அதிகமாக வேலை இருக்கும், சக பணியாளரின் உதவி தேவைப்படும். போதுமான பணப்புழக்கம் கையில் இருக்காது, தேவையை சமாளிக்க பிறரின் உதவி தேவைப்படும். ஆன்மீக நாட்டம் அதிகமாகும்.

குடும்ப வாழ்க்கையில் சந்தோஷம் குறையும், சிறிய விஷயத்துக்கு சண்டை வரும். திருமண வாழ்வில் பொறுமை மிக அவசியம். ஆரோக்கியத்தில் பிரச்சனை இல்லை, வேலை அழுத்தம் உடலை சோர்வாக்கும். ஓய்வு!

அதிர்ஷ்ட நிறம்: பச்சை

அதிர்ஷ்ட எண்: 5

கடகம் 

இன்றைய உங்களுக்கு இன்பமான மனநிலை இருக்கும். பணியில் மகிழ்ச்சி நிலை, உங்கள் வேலை மேலதிகாரிக்கு திருப்தி அளிக்கும். சிறப்பான பணப்புழக்கம் இருக்கும். நண்பர்களுடன் நேரம் ஒதுக்க முடியும். மாணவர்கள் கல்வி மந்தமாக இருப்பர்.

கணவன் மனைவிக்குள் அன்பு இருக்கும், ஒற்றுமை அதிகரிக்கும். விட்டில் முக்கிய முடிவு எடுப்பீர். ஆரோக்கியம் நன்றாக உள்ளது. அசதி!

அதிர்ஷ்ட நிறம்: நீலம்

அதிர்ஷ்ட எண்: 9

சிம்மம் 

உங்களுக்கு தொழிலில் கிடைக்கும் புதிய வாய்ப்பு மனதில் சந்தோஷத்தை விதைக்கும். மனதில் நிம்மதி இருக்கும். வியாபாரத்தில் நல்ல லாபம் கிடைக்கும். கையில் கணமான பணப்புழக்கம் உண்டு.

கணவன் மனைவிக்குள் வாழ்க்கை வளர்ச்சி கொள்ள செய்யும் கலந்துரையாடல் இருக்கும். காதல் வாழ்வில் நெருக்கம் அதிகரிக்கும். ஆரோக்கியத்தில் பிரச்சனை இல்லை. இன்பம்!

அதிர்ஷ்ட நிறம்: சில்வர்

அதிர்ஷ்ட எண்: 4

கன்னி 

உங்களுக்கு இதுவரை இருந்த தேவையில்லாத எண்ணங்கள் மறைந்து தெளிவான சிந்தனை பிறக்கும். அலுவலகத்தில் வேலைச் சுமை அதிகமாக இருக்கும். செலவு இருக்கும், குடும்ப செலவுகளைக் குறைக்க அதிகம் முயற்சி செய்வீர்கள். செலவை சமாளிக்கும் அளவு பண வரவு இருக்கும்.

குடும்பத்தில் வாக்குவாதம் மூலம் சண்டைகள் வளரும். காதல் வாழ்க்கை இனிமையாக இருக்கும், நட்பு வட்டாரம் மூலம் நன்மை கிடைக்கும்.. ஆரோக்கியம் மிகவும் நல்ல நிலையில் உள்ளது. பணிவு!

அதிர்ஷ்ட நிறம்: பச்சை

அதிர்ஷ்ட எண்: 8

துலாம் 

இன்றைய தினம் உங்களுக்கு எதிர்பார்த்த வளர்ச்சி தொழிலில் இருக்காது, குறித்த இலக்கை அடைய கடினமாக இருக்கும். செய்யும் முயற்சி வெற்றி பெறுவதில் வெற்றி காண தெளிவான திட்டம் வேண்டும். பணத்தை கவனமாக செலவிட வேண்டும்.

குடும்பத்தில் அமைதியாக இருக்க வேண்டும். காதல் வாழ்வில் நட்பான அணுகுமுறையில் நடந்து கொள்வது உறவைக் காக்கும். உடல்நலத்தில் சிறிய உடல் கோளாறு ஏற்படும். சிரமம்!

அதிர்ஷ்ட நிறம்: அடர் பச்சை

அதிர்ஷ்ட எண்: 5

விருச்சிகம் 

உங்களின் தொழிலில் இன்று கிடைக்கும் முன்னேற்றம் உங்களை பெருமைப்படுத்தும். வியாபாரத்தில் சிறப்பான வளர்ச்சி உண்டு, கையில் போதுமான பண வரவு உண்டு.

திருமண வாழ்க்கை நிம்மதியாக இருக்கும். உங்கள் வெளிப்படையான பேச்சு வீட்டில் மகிழ்ச்சி அளிக்கும். ஆரோக்கியம் நன்றாக உள்ளது, மனம் தெளிவாக இருக்கும். புகழ்!

அதிர்ஷ்ட நிறம்: காவி நிறம்

அதிர்ஷ்ட எண்: 1

தனுசு 

இன்றைய தினம் உங்களுக்கு அதிர்ஷ்டமான நாளாக அமையும், இவ்வளவு நாட்களாக அனுபவித்த போராட்டத்திற்கு நல்ல பலன் கிடைக்கும். அலுவலகத்தில் உங்கள் இலக்கை எளிதில் அடைந்துவிட முடியும். கையில் போதுமான பணம் இருக்கும்.

குடும்பத்தின் மீது அக்கறை காட்டுவீர். கணவன் மனைவி உறவில் நல்ல புரிதல் இருக்கும். காதல் வாழ்வில் நெருக்கம் அதிகமாகும். உடல்நலம் நன்றாக உள்ளது. அதிர்ஷ்டம்!

அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள்

அதிர்ஷ்ட எண்: 7

மகரம் 

உங்கள் மனம் இன்று எந்த கவலையும் இன்றி இன்பமாகப் பொழுதைக் கடத்தும். அலுவலகத்தில் வேலைகள் சுமுகமாக செல்லும். சுய தொழிலில் சவாலான சூழலை வெற்றி காண்பீர். பணிச்சுமை இருக்காது. கையில் பணப்புழக்கம் உண்டு, உடல்நலத்துக்காக செலவு செய்ய வேண்டியதாக இருக்கும்.

குடும்பத்தில் நிம்மதி இருக்கும். கணவன் மனைவிக்குள் அன்யோன்யம் இருக்கும். காதல் வாழ்வில் நல்ல புரிதல் இருக்கும். ஆரோக்கியத்தில் அக்கறை வேண்டும். இன்பம்!

அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு

அதிர்ஷ்ட எண்: 9

கும்பம் 

இன்றைய தினம் தொழிலில் சாதாரணமாக செய்யும் செயல் நல்ல முன்னேற்றம் அளிக்கும். தீர்மானித்த இலக்கை எளிதில் அடைய முடியும். பண இழப்பு ஏற்படலாம், கவனமாக இருக்க வேண்டும்.

குடும்ப பிரச்சனை உங்கள் மனதில் சிறிய குழப்பத்தை உருவாக்கும். பிறரின் ஆலோசனை மனதில் தெளிவு அளிக்கும். காதல் வாழ்வில் பிரச்சனை இல்லை. ஆரோக்கியத்தில் கால் சார்ந்த தொல்லைகள் ஏற்படும். அச்சம்!

அதிர்ஷ்ட நிறம்: நீலம்

அதிர்ஷ்ட எண்: 9

மீனம் 

இன்றைய தினம் உங்களுக்கு வேலை சுமை அதிகமாக இருக்கும், திறமையாக பணியாற்றுவதால் வேலைகள் விரைவாக முடியும். உங்கள் திறமை வெளிப்படும். பண வரவு மகிழ்ச்சி அளிக்கும், சேமிக்க முயற்சி செய்வீர்.

குடும்ப வாழ்க்கை ஆனந்தம் அளிக்கும். கணவன் மனைவி ஒற்றுமை ஓங்கும். உடல்நலம் நன்றாக உள்ளது. மனதில் நேர்மறையான எண்ணங்கள் குறையும். நன்மை!

அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை

அதிர்ஷ்ட எண்: 9

உண்டியலில் விரைவாக பணம் நிறைய இதை செய்யுங்கள்

Related articles

செந்தில் பாலாஜி ஜாமின் கோரிய மனு மீது உயர்நீதிமன்றம் நாளை தீர்ப்பளிக்கிறது

முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி ஜாமின் கோரிய மனு மீது சென்னை உயர்நீதிமன்றம் நாளை தீர்ப்பளிக்கிறது. சட்டவிரோத பண பரிமாற்ற தடை சட்ட வழக்கில்...

காணமால் போன அப்பத்தா ஓநாயாய் முறைக்கும் குணசேகரன் எகிறும் எதிர்நீச்சல்!

காணமால் போன அப்பத்தா ஓநாயாய் முறைக்கும் குணசேகரன் எகிறும் எதிர்நீச்சல்! தொலைக்காட்சியில் பல சீரியல்கள் ஒளிப்பரப்பபட்டாலும் திடீரென்று ஒரு சீரியல் மக்கள் மத்தியில் வரவேற்பை பெறும்....

சனி பகவானால் பணமழையில் நனையபோகும் 4 ராசிகள்

சனி பகவானால் பணமழையில் நனையபோகும் 4 ராசிகள் சூரிய பகவானின் மனைவியான உஷா தேவி ஒரு சிறந்த சிவபக்தையாவார். அவருக்கு தன்னுடைய பலம் குறைந்து கொண்டே...

ஊட்டியில் 15 மணி நேரத்தில் உருவாக்கப்பட்ட பாலம்

ஊட்டியில் 15 மணி நேரத்தில் உருவாக்கப்பட்ட பாலம் நீலகிரி இதன் இயற்கை அழகு மற்றும் இனிமையான காலநிலையின் காரணமாக ஐரோப்பியர்களை கவர்ந்த இடமாக இருந்தது. 1818 ஆம்...