தமிழக காங்கிரஸ் தலைவர் மாற்றமா..?

Date:

Share post:

தமிழக காங்கிரஸ் தலைவர் மாற்றமா..?

மல்லிகார்ஜூன கார்கேவை சந்தித்த பின் கே.எஸ்.அழகிரி பரபரப்பு பேட்டி

தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் பதவி குறித்து விவாதிக்கவில்லை.

டெல்லியில் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கேவை சந்தித்த பின் கே.எஸ்.அழகிரி

பொறுப்பில் தொடர்ந்தாலும் மகிழ்ச்சி தான்…தலைவர் பொறுப்பு வேறோவருக்கு வழங்கப்பட்டாலும் மகிழ்ச்சி தான்..

யார் தலைவராக வந்தாலும் மக்களவை தேர்தலை ஒற்றுமையாக சந்திப்போம்.

தமிழக அரசியல் சூழல், அதிமுக – பாஜகாவின் செயல்பாடுகள் குறித்து ஆலோசித்தோம்.

 

 

Related articles

செந்தில் பாலாஜி ஜாமின் கோரிய மனு மீது உயர்நீதிமன்றம் நாளை தீர்ப்பளிக்கிறது

முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி ஜாமின் கோரிய மனு மீது சென்னை உயர்நீதிமன்றம் நாளை தீர்ப்பளிக்கிறது. சட்டவிரோத பண பரிமாற்ற தடை சட்ட வழக்கில்...

காணமால் போன அப்பத்தா ஓநாயாய் முறைக்கும் குணசேகரன் எகிறும் எதிர்நீச்சல்!

காணமால் போன அப்பத்தா ஓநாயாய் முறைக்கும் குணசேகரன் எகிறும் எதிர்நீச்சல்! தொலைக்காட்சியில் பல சீரியல்கள் ஒளிப்பரப்பபட்டாலும் திடீரென்று ஒரு சீரியல் மக்கள் மத்தியில் வரவேற்பை பெறும்....

சனி பகவானால் பணமழையில் நனையபோகும் 4 ராசிகள்

சனி பகவானால் பணமழையில் நனையபோகும் 4 ராசிகள் சூரிய பகவானின் மனைவியான உஷா தேவி ஒரு சிறந்த சிவபக்தையாவார். அவருக்கு தன்னுடைய பலம் குறைந்து கொண்டே...

ஊட்டியில் 15 மணி நேரத்தில் உருவாக்கப்பட்ட பாலம்

ஊட்டியில் 15 மணி நேரத்தில் உருவாக்கப்பட்ட பாலம் நீலகிரி இதன் இயற்கை அழகு மற்றும் இனிமையான காலநிலையின் காரணமாக ஐரோப்பியர்களை கவர்ந்த இடமாக இருந்தது. 1818 ஆம்...