ஹரீஷ் கல்யாண், இந்துஜா நடிக்கும் ‘பார்க்கிங்’ஹரீஷ் கல்யாண், இந்துஜா நடிக்கும் ‘பார்க்கிங்’

Date:

Share post:

ஹரீஷ் கல்யாண், இந்துஜா நடிக்கும் ‘பார்க்கிங்’

‘Parking’ starring Harish Kalyan and Induja

படத்தின் இயக்குனர் கே.எஸ்.சினிஷிடம் உதவி இயக்குனராகப் பணியாற்றிய ராம்குமார் பாலகிருஷ்ணன் எழுதி இயக்கும் படம், ’பார்க்கிங்’.

திரில்லர் கதை கொண்ட இதை பேஷன் ஸ்டுடியோஸ் நிறுவனத்துடன் இணைந்து சோல்ஜர்ஸ் பேக்டரி சார்பில் கே.எஸ்.சினிஷ் தயாரிக்கிறார்.

இவர், அஞ்சலி நடிப்பில் வெளியான ’பலூன்’ படத்தின் இயக்குனர் மற்றும் தெலுங்கில் ’டிக்கிலோனா’, ’விவாஹா போஜனம்பு’ ஆகிய படங்களின் தயாரிப்பாளர்.

‘பார்க்கிங்’ படத்தில் ஹரீஷ் கல்யாண் ஹீரோவாக நடிக்க, அவரது ஜோடியாக இந்துஜா நடிக்கிறார்.

முக்கிய வேடங்களில் எம்.எஸ்.பாஸ்கர், ராம ராஜேந்திரன், பிரார்த்தனா நாதன், இளவரசு நடிக்கின்றனர். ஜிஜு சன்னி ஒளிப்பதிவு செய்ய, சாம் சி.எஸ் இசை அமைக்கிறார்.

யுகபாரதி பாடல்கள் எழுதுகிறார். தற்போது சென்னையில் படப்பிடிப்பு நடந்து வருகிறது.

Related articles

செந்தில் பாலாஜி ஜாமின் கோரிய மனு மீது உயர்நீதிமன்றம் நாளை தீர்ப்பளிக்கிறது

முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி ஜாமின் கோரிய மனு மீது சென்னை உயர்நீதிமன்றம் நாளை தீர்ப்பளிக்கிறது. சட்டவிரோத பண பரிமாற்ற தடை சட்ட வழக்கில்...

காணமால் போன அப்பத்தா ஓநாயாய் முறைக்கும் குணசேகரன் எகிறும் எதிர்நீச்சல்!

காணமால் போன அப்பத்தா ஓநாயாய் முறைக்கும் குணசேகரன் எகிறும் எதிர்நீச்சல்! தொலைக்காட்சியில் பல சீரியல்கள் ஒளிப்பரப்பபட்டாலும் திடீரென்று ஒரு சீரியல் மக்கள் மத்தியில் வரவேற்பை பெறும்....

சனி பகவானால் பணமழையில் நனையபோகும் 4 ராசிகள்

சனி பகவானால் பணமழையில் நனையபோகும் 4 ராசிகள் சூரிய பகவானின் மனைவியான உஷா தேவி ஒரு சிறந்த சிவபக்தையாவார். அவருக்கு தன்னுடைய பலம் குறைந்து கொண்டே...

ஊட்டியில் 15 மணி நேரத்தில் உருவாக்கப்பட்ட பாலம்

ஊட்டியில் 15 மணி நேரத்தில் உருவாக்கப்பட்ட பாலம் நீலகிரி இதன் இயற்கை அழகு மற்றும் இனிமையான காலநிலையின் காரணமாக ஐரோப்பியர்களை கவர்ந்த இடமாக இருந்தது. 1818 ஆம்...