நீரிழிவுக்கு பீர்க்கங்காய்

Date:

Share post:

நீரிழிவுக்கு பீர்க்கங்காய்

Birkankai for diabetes

* பீர்க்கங்காய் செடியின் வேர், இலை, காய், பூ அனைத்தும் மருத்துவ குணங்கள் கொண்டது.

* இரும்புச்சத்து, நார்ச்சத்து, பாஸ்பரஸ் மட்டுமில்லாமல் பல வைட்டமின் சத்துக்களும், தாது உப்புக்களும் இதில் உள்ளன.

பீர்க்கங்காயை உண்டு வந்தால் நீரிழிவு, தோல் நோய், ரத்த சோகை, கண் சம்பந்தப்பட்ட பிரச்னைகள் அகலும்

* பீர்க்கை இலையில் சாறெடுத்து அதை கொதிக்க வைத்து தினமும் காலையில் வெறும் வயிற்றில் ஒரு டம்ளர் பருகி வந்தால் சர்க்கரை நோய், ரத்த சோகை நோய்கள் கட்டுப்படும்.

பீர்க்க இலையை அரைத்து புண்களில் தடவி கட்டுப் போட்டால் ஆறாத புண்கள்கூட ஆறிவிடும்.

சொறி சிரங்கு போன்ற அரிப்பு நோய்களுக்கும் பீர்க்க இலைச்சாறு சிறந்த மருந்தாகப் பயன்படுகிறது.

வாரத்தில் ஒருநாள் சமையலில் சேர்த்துக்கொண்டால் போதும், நோய்கள் வராமல் தடுக்கலாம்.

Related articles

செந்தில் பாலாஜி ஜாமின் கோரிய மனு மீது உயர்நீதிமன்றம் நாளை தீர்ப்பளிக்கிறது

முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி ஜாமின் கோரிய மனு மீது சென்னை உயர்நீதிமன்றம் நாளை தீர்ப்பளிக்கிறது. சட்டவிரோத பண பரிமாற்ற தடை சட்ட வழக்கில்...

காணமால் போன அப்பத்தா ஓநாயாய் முறைக்கும் குணசேகரன் எகிறும் எதிர்நீச்சல்!

காணமால் போன அப்பத்தா ஓநாயாய் முறைக்கும் குணசேகரன் எகிறும் எதிர்நீச்சல்! தொலைக்காட்சியில் பல சீரியல்கள் ஒளிப்பரப்பபட்டாலும் திடீரென்று ஒரு சீரியல் மக்கள் மத்தியில் வரவேற்பை பெறும்....

சனி பகவானால் பணமழையில் நனையபோகும் 4 ராசிகள்

சனி பகவானால் பணமழையில் நனையபோகும் 4 ராசிகள் சூரிய பகவானின் மனைவியான உஷா தேவி ஒரு சிறந்த சிவபக்தையாவார். அவருக்கு தன்னுடைய பலம் குறைந்து கொண்டே...

ஊட்டியில் 15 மணி நேரத்தில் உருவாக்கப்பட்ட பாலம்

ஊட்டியில் 15 மணி நேரத்தில் உருவாக்கப்பட்ட பாலம் நீலகிரி இதன் இயற்கை அழகு மற்றும் இனிமையான காலநிலையின் காரணமாக ஐரோப்பியர்களை கவர்ந்த இடமாக இருந்தது. 1818 ஆம்...