புற்றுநோயால் துணை நடிகர் உயிரிழப்பு

Date:

Share post:

புற்றுநோயால் துணை நடிகர் உயிரிழப்பு… இறுதி சடங்கை நடத்திய டி.இமான்!

Supporting actor died of cancer… D.Iman who conducted the funeral!

புற்றுநோயால் உயிரிழந்த துணை நடிகர் பிரபுவின் இறுதி சடங்கை முன்னின்று நடத்திவைத்துள்ளார் இசையமைப்பாளர் டி.இமான்.

தமிழ் சினிமாவில் துணை நடிகராக இருந்தவர் பிரபு. தனுஷ் நடித்த ‘படிக்காதவன்’ உள்ளிட்ட நூறுக்கும் மேற்பட்ட திரைப்படங்களில் துணை கதாபாத்திரங்களில் நடித்துள்ளார்.

இவர் சில காலமாக புற்றுநோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். ஆதரவற்ற நிலையில் இருந்த பிரபுவுக்கு இசையமைப்பாளர் டி.இமான் மருத்துவ உதவிகள் செய்துவந்தார்.

இந்நிலையில், துணை நடிகர் பிரபு இன்று காலமானார். அவரது மறைவு ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

உயிரிழந்த துணை நடிகர் பிரபுவின் உடலிற்கு மருத்துவ உதவிகள் செய்த இசையமைப்பாளர் டி.இமான் முன்னிற்கு இறுதிச் சடங்குகளை செய்துள்ளார்.

இசையமைப்பாளர் டி.இமானின் இந்தச் செயலை நெட்டிசன்கள் பலரும் சமூக வலைதளங்களில் நெகிழ்ச்சியுடன் பாராட்டி வருகின்றனர்.

Related articles

செந்தில் பாலாஜி ஜாமின் கோரிய மனு மீது உயர்நீதிமன்றம் நாளை தீர்ப்பளிக்கிறது

முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி ஜாமின் கோரிய மனு மீது சென்னை உயர்நீதிமன்றம் நாளை தீர்ப்பளிக்கிறது. சட்டவிரோத பண பரிமாற்ற தடை சட்ட வழக்கில்...

காணமால் போன அப்பத்தா ஓநாயாய் முறைக்கும் குணசேகரன் எகிறும் எதிர்நீச்சல்!

காணமால் போன அப்பத்தா ஓநாயாய் முறைக்கும் குணசேகரன் எகிறும் எதிர்நீச்சல்! தொலைக்காட்சியில் பல சீரியல்கள் ஒளிப்பரப்பபட்டாலும் திடீரென்று ஒரு சீரியல் மக்கள் மத்தியில் வரவேற்பை பெறும்....

சனி பகவானால் பணமழையில் நனையபோகும் 4 ராசிகள்

சனி பகவானால் பணமழையில் நனையபோகும் 4 ராசிகள் சூரிய பகவானின் மனைவியான உஷா தேவி ஒரு சிறந்த சிவபக்தையாவார். அவருக்கு தன்னுடைய பலம் குறைந்து கொண்டே...

ஊட்டியில் 15 மணி நேரத்தில் உருவாக்கப்பட்ட பாலம்

ஊட்டியில் 15 மணி நேரத்தில் உருவாக்கப்பட்ட பாலம் நீலகிரி இதன் இயற்கை அழகு மற்றும் இனிமையான காலநிலையின் காரணமாக ஐரோப்பியர்களை கவர்ந்த இடமாக இருந்தது. 1818 ஆம்...