தமிழகத்தில் நாளை மறுநாள் முதல் வெயில் குறைய வாய்ப்பு- வானிலை மையம் கணிப்பு

Date:

Share post:

தமிழகத்தில் நாளை மறுநாள் முதல் வெயில் குறைய வாய்ப்பு- வானிலை மையம் கணிப்பு

சென்னை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் 100 டிகிரியை தாண்டி வெயில் பதிவானது. வெயிலின் தாக்கம் எப்போது குறையும் என்கிற எதிர்பார்ப்பு அனைவரது மத்தியிலும் ஏற்பட்டுள்ளது.

தமிழகத்தில் இந்த ஆண்டு எப்போதும் இல்லாத வகையில் கோடை வெயில் வாட்டி எடுத்தது. சென்னை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் 100 டிகிரியை தாண்டி வெயில் பதிவானது.

சென்னையில் 106 டிகிரிக்கும் அதிகமாகவே வெயில் பதிவாகி பகல் நேரங்களில் வெளியில் நடமாடுபவர்களுக்கு கடும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. இந்த வெயிலின் தாக்கம் எப்போது குறையும் என்கிற எதிர்பார்ப்பு அனைவரது மத்தியிலும் ஏற்பட்டுள்ளது.

இந்த நிலையில் நாளை மறுநாள் (17-ந் தேதி) முதல் வெயிலின் தாக்கம் படிப்படியாக குறையும் என்று வானிலை மையம் கணித்துள்ளது. இதுதொடர்பாக வானிலை மைய அதிகாரிகள் கூறும்போது, வருகிற 17-ந் தேதிக்கு பின்னர் வெயில் குறையும் என்று தெரிவித்துள்ளனர்.

வளிமண்டல மேலடுக்கு சுழற்சி ஒன்று உருவாக வாய்ப்பு உள்ளது. இதனால் வருகிற 18-ந் தேதி முதல் 3 நாட்களுக்கு மழை பெய்யவும் வாய்ப்பு இருப்பதாக வானிலை மைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Related articles

செந்தில் பாலாஜி ஜாமின் கோரிய மனு மீது உயர்நீதிமன்றம் நாளை தீர்ப்பளிக்கிறது

முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி ஜாமின் கோரிய மனு மீது சென்னை உயர்நீதிமன்றம் நாளை தீர்ப்பளிக்கிறது. சட்டவிரோத பண பரிமாற்ற தடை சட்ட வழக்கில்...

காணமால் போன அப்பத்தா ஓநாயாய் முறைக்கும் குணசேகரன் எகிறும் எதிர்நீச்சல்!

காணமால் போன அப்பத்தா ஓநாயாய் முறைக்கும் குணசேகரன் எகிறும் எதிர்நீச்சல்! தொலைக்காட்சியில் பல சீரியல்கள் ஒளிப்பரப்பபட்டாலும் திடீரென்று ஒரு சீரியல் மக்கள் மத்தியில் வரவேற்பை பெறும்....

சனி பகவானால் பணமழையில் நனையபோகும் 4 ராசிகள்

சனி பகவானால் பணமழையில் நனையபோகும் 4 ராசிகள் சூரிய பகவானின் மனைவியான உஷா தேவி ஒரு சிறந்த சிவபக்தையாவார். அவருக்கு தன்னுடைய பலம் குறைந்து கொண்டே...

ஊட்டியில் 15 மணி நேரத்தில் உருவாக்கப்பட்ட பாலம்

ஊட்டியில் 15 மணி நேரத்தில் உருவாக்கப்பட்ட பாலம் நீலகிரி இதன் இயற்கை அழகு மற்றும் இனிமையான காலநிலையின் காரணமாக ஐரோப்பியர்களை கவர்ந்த இடமாக இருந்தது. 1818 ஆம்...