ஒரே வாரத்தில் உடல் எடையை குறைக்கனுமா அப்ப இத போலோ பண்ணுங்க

Date:

Share post:

ஒரே வாரத்தில் உடல் எடையை குறைக்கனுமா அப்ப இத போலோ பண்ணுங்க

பப்பாளி பழம் எளிதில் கிடைத்தாலும் பல்வேறு மருத்துவ குணங்கள் அடங்கியுள்ளது.

அந்த வகையில் பப்பாளி பழம் சாப்பிடுவதால் வயிற்றில் சுத்தமாக வைத்திருப்பது மட்டுமல்லாமல் உடலுக்கு பல்வேறு வகையான ஊட்டச்சத்துக்களை கொடுக்கிறது.

பப்பாளி பழத்தில் அதிக நார் சத்துக்கள் இருப்பதால் நாம் சாப்பிடும் உணவை எளிதில் ஜீரணிக்க செய்கிறது.

பப்பாளி பழம் சுவையாக மட்டுமில்லாமல் இருந்த ஆரோக்கியமான நன்மைகளையும் கொடுக்கிறது.அந்த வகையில் பப்பாளி பழத்தில் உள்ள ஆரஞ்சு சதை மிகவும் சத்துக்களை கொண்டுள்ளது. இது பல்வேறு வகையான நன்மைகளை உடலுக்கு கொடுக்கிறது.

பப்பாளி பழத்தில் உள்ள வைட்டமின் ஏ மற்றும் வைட்டமின் சி சத்துக்கள் உடல் எடையை குறைக்க உதவுகிறது.

எனவே உடல் எடை குறைக்க விரும்பினால் பப்பாளி பழம் சாப்பிடுவதால் அதற்கு சிறந்த தீர்வாக அமைகிறது.

Related articles

செந்தில் பாலாஜி ஜாமின் கோரிய மனு மீது உயர்நீதிமன்றம் நாளை தீர்ப்பளிக்கிறது

முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி ஜாமின் கோரிய மனு மீது சென்னை உயர்நீதிமன்றம் நாளை தீர்ப்பளிக்கிறது. சட்டவிரோத பண பரிமாற்ற தடை சட்ட வழக்கில்...

காணமால் போன அப்பத்தா ஓநாயாய் முறைக்கும் குணசேகரன் எகிறும் எதிர்நீச்சல்!

காணமால் போன அப்பத்தா ஓநாயாய் முறைக்கும் குணசேகரன் எகிறும் எதிர்நீச்சல்! தொலைக்காட்சியில் பல சீரியல்கள் ஒளிப்பரப்பபட்டாலும் திடீரென்று ஒரு சீரியல் மக்கள் மத்தியில் வரவேற்பை பெறும்....

சனி பகவானால் பணமழையில் நனையபோகும் 4 ராசிகள்

சனி பகவானால் பணமழையில் நனையபோகும் 4 ராசிகள் சூரிய பகவானின் மனைவியான உஷா தேவி ஒரு சிறந்த சிவபக்தையாவார். அவருக்கு தன்னுடைய பலம் குறைந்து கொண்டே...

ஊட்டியில் 15 மணி நேரத்தில் உருவாக்கப்பட்ட பாலம்

ஊட்டியில் 15 மணி நேரத்தில் உருவாக்கப்பட்ட பாலம் நீலகிரி இதன் இயற்கை அழகு மற்றும் இனிமையான காலநிலையின் காரணமாக ஐரோப்பியர்களை கவர்ந்த இடமாக இருந்தது. 1818 ஆம்...