உக்கிரகமாக இருக்கும் சனியின் நட்சத்திர பெயர்ச்சி! மிக எச்சரிக்கையாக இருக்க வேண்டிய ராசிகள் யார்?

Date:

Share post:

ஜோதிடத்தின் படி ஒவ்வொரு கிரகத்திற்கு முக்கியத்துவம் உண்டு. அதிலும் கும்பம் மற்றும் மகர ராசியின் அதிபதியாக விளங்கும் சனி கிரகத்திற்கும் முக்கியத்துவம் உண்டு.

நட்சத்திரங்களின் படி பூசம், அனுஷம், உத்திராடம் இவற்றிற்கு அதிபதி சனி காணப்படுகின்றார். கடந்த மார்ச் 15ம் தேதி சனி சதய நட்சத்திரத்தின் முதல் பாதத்தில் பெயர்ச்சி அடைந்துள்ளார்.

அக்டோபர் 17 வரை இருக்கும் சனிப்பெயர்ச்சியின் போது சிரமங்களை சந்திக்கும் ராசியினைக் குறித்து தெரிந்து கொள்ளலாம்.

சனியின் நட்சத்திர பெயர்ச்சி! எச்சரிக்கையாக இருக்க வேண்டிய ராசிகள் யார்? | Saturn Sathayam Nakshatram Zodiac Face Problems

கடகம்
கடக ராசிக்காரர்களின் ஆரோக்கியத்திலும் ஏற்ற தாழ்வுகள் காணப்படுவதுடன், செலவுகளும் அதிகரித்து, நிதி சிக்கல்களையும் சந்திக்க நேரிடும். மேலும் முதலீடு செய்வதை தவிர்க்கவும்.

கன்னி
கன்னி ராசிகளுக்கு பொருளாதார இழப்பையும், சில பிரச்சினைகளையும் சந்திக்க நேரிடம், தேர்வு எழுதும் மாணவர்கள் சற்று கவனமாக இருக்கவும். உடல் நலத்தில் அக்கறை கொள்ளவும்.

சனியின் நட்சத்திர பெயர்ச்சி! எச்சரிக்கையாக இருக்க வேண்டிய ராசிகள் யார்? | Saturn Sathayam Nakshatram Zodiac Face Problems

விருச்சிகம்
உடல்நலத்தில் பிரச்சினை ஏற்படுவதுடன், பூர்வீக சொத்துக்களை பெறுவதிலும் சிக்கலும், வாகன விபத்தினை சந்திக்கும் நிலையும் ஏற்படலாம் என்பதை கவனத்தில் கொள்ளவும்.

கும்பம்
கும்ப ராசியினருக்கு எதிர்பாராத பிரச்சினைகள், மனைவியுடன் கருத்து வேறுபாடு, உடல்நிலை மோசமடைந்தல் போன்ற பிரச்சினையை ஏற்படுத்தும்.

சனியின் நட்சத்திர பெயர்ச்சி! எச்சரிக்கையாக இருக்க வேண்டிய ராசிகள் யார்? | Saturn Sathayam Nakshatram Zodiac Face Problems

மீனம்
மீன ராசிக்காரர்கள் உடல்நலம் தொடர்பான பிரச்சனைகளையும், பணம் சம்பந்தமாக பிரச்சினைகளையும் சந்திக்க நேரிடும்.

Related articles

செந்தில் பாலாஜி ஜாமின் கோரிய மனு மீது உயர்நீதிமன்றம் நாளை தீர்ப்பளிக்கிறது

முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி ஜாமின் கோரிய மனு மீது சென்னை உயர்நீதிமன்றம் நாளை தீர்ப்பளிக்கிறது. சட்டவிரோத பண பரிமாற்ற தடை சட்ட வழக்கில்...

காணமால் போன அப்பத்தா ஓநாயாய் முறைக்கும் குணசேகரன் எகிறும் எதிர்நீச்சல்!

காணமால் போன அப்பத்தா ஓநாயாய் முறைக்கும் குணசேகரன் எகிறும் எதிர்நீச்சல்! தொலைக்காட்சியில் பல சீரியல்கள் ஒளிப்பரப்பபட்டாலும் திடீரென்று ஒரு சீரியல் மக்கள் மத்தியில் வரவேற்பை பெறும்....

சனி பகவானால் பணமழையில் நனையபோகும் 4 ராசிகள்

சனி பகவானால் பணமழையில் நனையபோகும் 4 ராசிகள் சூரிய பகவானின் மனைவியான உஷா தேவி ஒரு சிறந்த சிவபக்தையாவார். அவருக்கு தன்னுடைய பலம் குறைந்து கொண்டே...

ஊட்டியில் 15 மணி நேரத்தில் உருவாக்கப்பட்ட பாலம்

ஊட்டியில் 15 மணி நேரத்தில் உருவாக்கப்பட்ட பாலம் நீலகிரி இதன் இயற்கை அழகு மற்றும் இனிமையான காலநிலையின் காரணமாக ஐரோப்பியர்களை கவர்ந்த இடமாக இருந்தது. 1818 ஆம்...