தேமுதிக விஜயகாந்த் உடல்நலத்துடன் உள்ளார்

Date:

Share post:

தேமுதிக விஜயகாந்த் உடல்நலத்துடன் உள்ளார்

தேமுதிக நிறுவன தலைவர்

விஜயகாந்த் உடல்நிலை நன்றாக உள்ளதாகவும், அதுகுறித்து யாரும் வதந்தி பரப்ப வேண்டாம் என்றும் அக்கட்சியின் பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் கேட்டுக் கொண்டுள்ளார்.

தேமுதிக நிறுவன தலைவர் விஜயகாந்த்தின் 70வது பிறந்தநாளை முன்னிட்டு சென்னை கோயம்பேட்டில் உள்ள அக்கட்சியின் தலைமை அலுவலகத்தில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

விஜயகாந்த் உடல்நிலை

இதில் பங்கேற்றபின் செய்தியாளர்களிடம் பேசிய தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த், பிறந்தநாளையொட்டி நாளை கட்சி அலுவலகத்திற்கு விஜயகாந்த் வருவார் என்றார்.

பிரேமலதா 

அவரை தொண்டர்கள் சந்திக்கலாம் என்றும் பிரேமலதா தெரிவித்தார். தமிழ்நாட்டில் தற்போது நடைபெறும் அனைத்து மக்கள் பிரச்சனைகளுக்கும் தேமுதிக குரல் கொடுப்பதாக பிரேமலதா விஜயகாந்த் கூறியுள்ளார்.

நிகழ்ச்சியில் 70 ஆட்டோ ஓட்டுனர்களின் குடும்பத்தினருக்கு 5 லட்சம் ரூபாய்க்கான மருத்துவ காப்பீடு உள்ளிட்ட நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.

தங்கம் அடிக்கடி வாங்கும் வாய்ப்பு வரவேண்டுமா இங்கு க்ளிக் செய்யுங்கள்

Related articles

செந்தில் பாலாஜி ஜாமின் கோரிய மனு மீது உயர்நீதிமன்றம் நாளை தீர்ப்பளிக்கிறது

முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி ஜாமின் கோரிய மனு மீது சென்னை உயர்நீதிமன்றம் நாளை தீர்ப்பளிக்கிறது. சட்டவிரோத பண பரிமாற்ற தடை சட்ட வழக்கில்...

காணமால் போன அப்பத்தா ஓநாயாய் முறைக்கும் குணசேகரன் எகிறும் எதிர்நீச்சல்!

காணமால் போன அப்பத்தா ஓநாயாய் முறைக்கும் குணசேகரன் எகிறும் எதிர்நீச்சல்! தொலைக்காட்சியில் பல சீரியல்கள் ஒளிப்பரப்பபட்டாலும் திடீரென்று ஒரு சீரியல் மக்கள் மத்தியில் வரவேற்பை பெறும்....

சனி பகவானால் பணமழையில் நனையபோகும் 4 ராசிகள்

சனி பகவானால் பணமழையில் நனையபோகும் 4 ராசிகள் சூரிய பகவானின் மனைவியான உஷா தேவி ஒரு சிறந்த சிவபக்தையாவார். அவருக்கு தன்னுடைய பலம் குறைந்து கொண்டே...

ஊட்டியில் 15 மணி நேரத்தில் உருவாக்கப்பட்ட பாலம்

ஊட்டியில் 15 மணி நேரத்தில் உருவாக்கப்பட்ட பாலம் நீலகிரி இதன் இயற்கை அழகு மற்றும் இனிமையான காலநிலையின் காரணமாக ஐரோப்பியர்களை கவர்ந்த இடமாக இருந்தது. 1818 ஆம்...