மனக்கசப்பில் விலகிய அஜித்

Date:

Share post:

மனக்கசப்பில் விலகிய அஜித்

மனக்கசப்பில் விலகிய அஜித்

மனக்கசப்பில் விலகிய அஜித்.. ஊர் ஊராய் சுற்றியதின் ரகசியம் இதுதானா!

தல அஜித்தின் வலிமை படத்தில் அடுத்து AK61 திரைப்படத்தில் இயக்குனர் வினோத் மூன்றாவது முறையாக அஜித்துடன் கைகோர்க்கிறார்.

தயாரிப்பாளர் போனி கபூர் தயாரிப்பில் ஏகே 61 படத்தின் படப்பிடிப்பு ஹைதராபாத், மும்பை போன்ற இடங்களில் நடத்தப்பட்டது.

AK 61 படத்தில் தல அஜித் கதாநாயகனாகவும், வில்லனாகவும் இரட்டை வேடத்தில் நடிப்பதாக கூறப்படுகிறது.

தல அஜித்தின் வலிமை படத்தில் அடுத்து AK61 திரைப்படத்தில் இயக்குனர் வினோத் மூன்றாவது முறையாக அஜித்துடன் கைகோர்க்கிறார்.

தயாரிப்பாளர் போனி கபூர் தயாரிப்பில் ஏகே 61 படத்தின் படப்பிடிப்பு ஹைதராபாத், மும்பை போன்ற இடங்களில் நடத்தப்பட்டது.

AK 61 படத்தில் தல அஜித் கதாநாயகனாகவும், வில்லனாகவும் இரட்டை வேடத்தில் நடிப்பதாக கூறப்படுகிறது.

வங்கிக் கொள்ளையை மையமாக கொண்டு உருவாகும் இந்தப் படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.

அஜித்துக்கு ஜோடியாக பிரபல மலையாள நடிகர் மஞ்சு வாரியர் இணைந்திருக்கிறார்.

இந்தப் படத்தின் கிளைமாக்ஸுருக்கு வித்தியாசமான தோற்றத்தில் நடிக்க வேண்டும் என்பதால், அதற்கு கால அவகாசம் தேவைப்படுகிறது.

இதனால் இந்த இடைவெளியில் தல அஜித் வெளிநாட்டில் பைக் ரைட் செய்துகொண்டிருந்தார்.

அதன் பிறகு அங்கிருந்து கிளம்பிய அஜித், AK 61 படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பில் இணைவார் என நம்பப்பட்ட நிலையில்,

அஜித்குமார் வெளிநாட்டிலிருந்து வந்த பிறகும் படப்பிடிப்பில் கலந்து கொள்ளாமல் இருக்கிறார்.

விசாரித்துப் பார்த்ததில் கெட்டப் மாற்றுவதற்காக அஜித் ஐரோப்பா நாடுகளில் சுற்றுப் பயணம் மேற்கொண்டதாக சொன்னதெல்லாம் உண்மையல்ல.

அஜித்துக்கும் தயாரிப்பாளர் போனி கபூரைக்கும் இடையே சம்பளப் பிரச்சினை ஏற்பட்டிருக்கிறது.

அதனால்தான் அஜித் ஒரு மாதம் இடைவேளை எடுத்துக்கொண்டு சுற்றுலா சென்றிருக்கிறார்.

அப்போது அவர் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் சோஷியல் மீடியாவில் வைரலாக பரவியது.

அந்த சமயம் அஜித்தின் மேனேஜர், போனி கபூரை சந்தித்து சம்பளப் பிரச்சினையை பேசி முடித்திருக்கிறார்.

AK61

ஏற்கனவே AK61 படப்பிடிப்பு நடந்து கொண்டிருக்கும் நிலையில், அஜித் கேட்கும் சம்பளத்தை கொடுத்து விட வேண்டும் என போனி கபூர் முடிவெடுத்து,

அஜித்துடன் இருந்த சம்பள பிரச்சினையை பேசி சரி செய்து கொண்டார். தற்போது AK 60 படத்தின் படப்பிடிப்பு இன்னும் 25 நாட்கள் பாக்கி இருப்பதால்,

அதில் அஜித் கலந்துகொண்டு படப்பிடிப்பு சுமூகமாக சென்று கொண்டிருக்கிறது.

அஜித் வலிமை படத்திற்கு பிறகு மீண்டும் வினோத்தின் இயக்கத்தில் நடித்து வருகின்றார்.

AK61 என அழைக்கப்பட்டு வரும் இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது ஹைதராபாத்தில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றது.

இப்படத்தின் பூஜை போடப்பட்டதை தவிர அதன் பின் படத்தைப்பற்றி எந்த ஒரு அதிகாரபூர்வ அறிவிப்பும் வெளியாகவில்லை.

இந்நிலையில் இப்படத்தின் முதல் பார்வை இம்மாதம் வெளியாகவுள்ளதாக ஒரு தகவல் வந்துள்ளது.

வல்லமை

மேலும் தற்போது இப்படத்தின் டைட்டில் பற்றி இணையத்தில் ஒரு தகவல் வேகமாக பரவி வருகின்றது.

அதாவது AK61 என அழைக்கப்படும் இப்படத்திற்கு வல்லமை என டைட்டில் வைத்திருப்பதாக தகவல் வந்துள்ளது.

பொதுவாக அஜித் தன் படங்களுக்கு v என்ற எழுத்தில் ஆரம்பிக்கும் டைட்டிலை வைக்கவே விரும்புவார்.

மேலும் இவர்கள் இதற்கு முன்பு இணைந்த படத்திற்கும் வலிமை என்றுதான் டைட்டில் வைக்கப்பட்டது.

இது போன்று மேலும் பல சுவாராஸ்யமான சினிமா தகவல்கள் தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.

சிந்திங்க9

பிறந்தநாள்/திருமண நாள் வாழ்த்துக்களைப் பெற இங்கே கிளிக் செய்யவும்.

Related articles

செந்தில் பாலாஜி ஜாமின் கோரிய மனு மீது உயர்நீதிமன்றம் நாளை தீர்ப்பளிக்கிறது

முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி ஜாமின் கோரிய மனு மீது சென்னை உயர்நீதிமன்றம் நாளை தீர்ப்பளிக்கிறது. சட்டவிரோத பண பரிமாற்ற தடை சட்ட வழக்கில்...

காணமால் போன அப்பத்தா ஓநாயாய் முறைக்கும் குணசேகரன் எகிறும் எதிர்நீச்சல்!

காணமால் போன அப்பத்தா ஓநாயாய் முறைக்கும் குணசேகரன் எகிறும் எதிர்நீச்சல்! தொலைக்காட்சியில் பல சீரியல்கள் ஒளிப்பரப்பபட்டாலும் திடீரென்று ஒரு சீரியல் மக்கள் மத்தியில் வரவேற்பை பெறும்....

சனி பகவானால் பணமழையில் நனையபோகும் 4 ராசிகள்

சனி பகவானால் பணமழையில் நனையபோகும் 4 ராசிகள் சூரிய பகவானின் மனைவியான உஷா தேவி ஒரு சிறந்த சிவபக்தையாவார். அவருக்கு தன்னுடைய பலம் குறைந்து கொண்டே...

ஊட்டியில் 15 மணி நேரத்தில் உருவாக்கப்பட்ட பாலம்

ஊட்டியில் 15 மணி நேரத்தில் உருவாக்கப்பட்ட பாலம் நீலகிரி இதன் இயற்கை அழகு மற்றும் இனிமையான காலநிலையின் காரணமாக ஐரோப்பியர்களை கவர்ந்த இடமாக இருந்தது. 1818 ஆம்...