ஓடாத படத்துக்கு இவ்வளவு அலப்பறையா

Date:

Share post:

ஓடாத படத்துக்கு இவ்வளவு அலப்பறையா

தயாரிப்பாளரை அதல பாதாளத்தில் தள்ளிய பிரபுதேவா

நடிகர், இயக்குனர், நடன இயக்குனர் என பன்முக தன்மை கொண்டவர் பிரபுதேவா. சமீபகாலமாக படங்களை இயக்குவதை காட்டிலும் நடிப்பில் தான் பிரபுதேவா கவனம் செலுத்தி வருகிறார்.

அதாவது கடைசியாக பிரபுதேவா 2021இல் சல்மான்கானை வைத்து ராதே என்ற படத்தை இயக்கியிருந்தார்.

இப்படம் 120 கோடி செலவில் பிரமாண்ட பட்ஜெட்டில் எடுக்கப்பட்டு இருந்தது. ஆனால் படம் வெளியாகி 20 கோடி மட்டுமே வசூல் செய்து மோசமான தோல்வியை சந்தித்தது.

இதனால் படத்தை இயக்குவதை பிரபுதேவா கைவிட்டார். இந்நிலையில் எக்கச்சக்க படங்களில் பிரபுதேவா நடித்து வருகிறார்.

அதாவது பகீரா, ஜின்னா, லக்கிமேன், ஊமைவிழிகள், ஃப்ளாஷ் பேக் போன்ற படங்களை கைவசம் வைத்துள்ளார்.

அண்மையில் சந்தோஷ் பி ஜெயகுமார் இயக்கத்தில் பிரபுதேவா நடித்த பொய்க்கால் குதிரை படம் கடந்த வாரம் வெளியானது.

இந்நிலையில் பிரபுதேவா ஒரு படத்திற்கு 4 கோடி வரை சம்பளமாக பெற்று வருகிறார்.

பொய்க்கால் குதிரை இயக்குனர் சந்தோஷ் பி ஜெயக்குமார் இயக்கத்தில் பிரபுதேவா, வரலக்ஷ்மி, ரைசா வில்சன், பிரகாஷ் ராஜ், சமுத்திரக்கனி என தமிழ் திரைப்பட நட்சத்திரங்கள் பலர் நடித்திருக்கும் திரைப்படம்.

இப்படத்திற்கு இசையமைப்பாளர் இமான் இசையமைத்துள்ளார்.

பொய்க்கால் குதிரை திரைப்படத்தின் கதை
விபத்து ஒன்றில் மனைவியையும் தனது ஒரு காலையும் இழந்து விடுகிறார் கதிரவன் (பிரபுதேவா).
ஒரு கால் இழந்தாலும் தனது அன்பு மகளை காப்பாற்ற வேண்டும் என வாழ்ந்து வரும் அவருக்கு,
ஒரு நாள் திடீரென மகளுக்கு இதயத்தில் பிரச்சனை இருக்கு, பல லட்சம் செலவு செய்து அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என்கின்றனர்.
பெரும் பணம் படைத்த ருத்ராவின் (வரலஷ்மி சரத்குமார்) மகளை கடத்தி பண்ம் கேட்கலாம் என்கிற பிளான் போட,
ஆனால், வரலக்‌ஷ்மியிடம் சிக்கிக் கொள்கிறார் பிரபுதேவா. அப்படி இருந்தும் அவரது குழந்தையை வேறு ஒருவர் கடத்த அந்த குழந்தையை பிரபுதேவா காப்பாற்றினாரா?
இல்லையா? கடத்தியது யார் என்பது தான் பொய்க்கால் குதிரை படத்தின் கதை.

தற்போது அவருடைய பொய்க்கால் குதிரை படம் வெளியாகி படுமோசமான தோல்வியை சந்தித்துள்ளது.

ஓடாத படத்துக்கு இவ்வளவு அலப்பறையா

அதாவது இப்படத்தின் மொத்த வசூல் 20 லட்சம் மட்டும்தானாம்.

பிரபுதேவாவின் அடுத்தடுத்த படங்கள் இவ்வாறு மோசமான தோல்வி அடைந்தாலும் அவர் மட்டும் கோடிகளில் சம்பளம் வாங்கி வருகிறார்.

தயாரிப்பாளர்கள் பிரபுதேவாவுக்கு இவ்வளவு சம்பளம் கொடுத்தும் படம் வெற்றி பெறவில்லை என்ற வருத்தத்தில் உள்ளனராம்.

அதுமட்டுமல்லாமல் போட்ட காசையே எடுக்கமுடியாமல் படம் ஏகப்பட்ட நஷ்டத்தை சந்திக்கிறது.

இதனால் பிரபுதேவாவை வைத்து படம் இயக்கிய தயாரிப்பாளர்கள் அதலபாதாளத்திற்கு தள்ளப்பட்டுள்ளனர்.

மேலும் பெரிய நிறுவனங்களே பிரபுதேவாவின் படத்தை தயாரிக்க தற்போது தயக்கம் காட்டி வருகின்றனர்.

பிரபுதேவா நடிப்பதை கைவிட்டு நடனத்தில் ஆர்வம் செலுத்தலாம் என பலரும் கூறி வருகின்றனர்.

பொய்க்கால் குதிரை இயக்குனர் சந்தோஷ் பி ஜெயக்குமார் இயக்கத்தில் பிரபுதேவா, வரலக்ஷ்மி, ரைசா வில்சன், பிரகாஷ் ராஜ்,

சமுத்திரக்கனி என தமிழ் திரைப்பட நட்சத்திரங்கள் பலர் நடித்திருக்கும் திரைப்படம். இப்படத்திற்கு இசையமைப்பாளர் இமான் இசையமைத்துள்ளார்.

இது போன்று மேலும் பல சுவாராஸ்யமான சினிமா தகவல்கள் தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.

சிந்திங்க9

பிறந்தநாள்/திருமண நாள் வாழ்த்துக்களைப் பெற இங்கே கிளிக் செய்யவும்.

Related articles

செந்தில் பாலாஜி ஜாமின் கோரிய மனு மீது உயர்நீதிமன்றம் நாளை தீர்ப்பளிக்கிறது

முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி ஜாமின் கோரிய மனு மீது சென்னை உயர்நீதிமன்றம் நாளை தீர்ப்பளிக்கிறது. சட்டவிரோத பண பரிமாற்ற தடை சட்ட வழக்கில்...

காணமால் போன அப்பத்தா ஓநாயாய் முறைக்கும் குணசேகரன் எகிறும் எதிர்நீச்சல்!

காணமால் போன அப்பத்தா ஓநாயாய் முறைக்கும் குணசேகரன் எகிறும் எதிர்நீச்சல்! தொலைக்காட்சியில் பல சீரியல்கள் ஒளிப்பரப்பபட்டாலும் திடீரென்று ஒரு சீரியல் மக்கள் மத்தியில் வரவேற்பை பெறும்....

சனி பகவானால் பணமழையில் நனையபோகும் 4 ராசிகள்

சனி பகவானால் பணமழையில் நனையபோகும் 4 ராசிகள் சூரிய பகவானின் மனைவியான உஷா தேவி ஒரு சிறந்த சிவபக்தையாவார். அவருக்கு தன்னுடைய பலம் குறைந்து கொண்டே...

ஊட்டியில் 15 மணி நேரத்தில் உருவாக்கப்பட்ட பாலம்

ஊட்டியில் 15 மணி நேரத்தில் உருவாக்கப்பட்ட பாலம் நீலகிரி இதன் இயற்கை அழகு மற்றும் இனிமையான காலநிலையின் காரணமாக ஐரோப்பியர்களை கவர்ந்த இடமாக இருந்தது. 1818 ஆம்...