விஜய்யிடம் வாங்க வேண்டிய அடி..

Date:

Share post:

விஜய்யிடம் வாங்க வேண்டிய அடி..

கடைசி நேரத்தில் எஸ்கேப் ஆன அர்ஜுன் லோகேஷ் கனகராஜ் தற்போது விஜய்யை வைத்து ஒரு திரைப்படத்தை இயக்க தயாராகி வருகிறார்.

வாரிசு இயக்குனர் வம்சி பைடிபல்லி இயக்கத்தில் விஜய் முன்னணி கதாபாத்திரத்தில் நடிக்கும் குடும்பத் திரைப்படம்.

இப்படத்தில் விஜயுடன் இணைந்து ராஷ்மிகா மந்தனா, சரத்குமார், ஷாம், பிரபு, பிரகாஷ் ராஜ், யோகி பாபு, சம்யுக்தா, சங்கீதா என பல தென்னிந்திய திரை நட்சத்திரங்கள் நடித்துள்ளனர்.

இப்படம் நடிகர் விஜய் திரைவாழ்வில் இவர் நடிக்கும் 66 வது திரைப்படமாகும்.

வாரிசுபடத்தினை பிரபல தெலுங்கு சினிமா தயாரிப்பாளர் தில் ராஜு தயாரிக்க, இசையமைப்பாளர் தமன் இசையமைக்கிறார்.

லோகேஷ் கனகராஜ் தற்போது விஜய்யை வைத்து ஒரு திரைப்படத்தை இயக்க தயாராகி வருகிறார்.

வாரிசு திரைப்படத்தில் நடித்துக் கொண்டிருக்கும் விஜய் இந்த வருட இறுதியில் லோகேஷ் கனகராஜ் உடன் இணைய இருக்கிறார்.

மாஸ்டர் திரைப்படம்

ஏற்கனவே மாஸ்டர் திரைப்படத்தின் மூலம் மிகப்பெரும் வெற்றி அடைந்த இந்த கூட்டணி மீண்டும் இணைய இருப்பது ரசிகர்கள் மத்தியில் ஒரு ஆவலை தூண்டி உள்ளது.

இந்நிலையில் லோகேஷ் கனகராஜ் தளபதி 67 திரைப்படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிப்பதற்காக ஆக்சன் கிங் அர்ஜுனிடம் கேட்டிருக்கிறார்.

இதற்கு முன்பாக மாஸ்டர் திரைப்படத்தில் வில்லனாக நடிப்பதற்கு அர்ஜுனிடம் தான் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டதாம்.

ஆனால் படத்தில் விஜய்யிடம் அடி வாங்கும் காட்சிகள் நிறைய இருப்பதால் அந்த படத்தில் நடிக்க முடியாது என்று அர்ஜுன் மறுத்து விட்டாராம்.

அதன் பிறகு தான் விஜய் சேதுபதி அந்த கேரக்டரில் நடித்து புகழ்பெற்றார். மாஸ்டர் படமும் மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்றது.

அதைப் பார்த்த பிறகு தான் அர்ஜுன் எவ்வளவு பெரிய ஹிட் படத்தை மிஸ் செய்து விட்டோம் என்று வருத்தப்பட்டு இருக்கிறார்.

தளபதி 67

அதனால் தற்போது லோகேஷ் தளபதி 67 திரைப்படத்தில் நடிக்க வேண்டும் என்று கேட்டதற்கு அர்ஜுன் எந்தவித யோசனையும் இல்லாமல் உடனே சம்மதித்து விட்டாராம்.

மேலும் லோகேஷ் படத்தில் இடம்பெறும் சில காட்சிகள் குறித்தும் கூறியிருக்கிறார்.

அதற்கு அர்ஜுன் ஹீரோவிடம் அடிவாங்கும் கதாபாத்திரமாக இருந்தாலும் பரவாயில்லை நான் கண்டிப்பாக நடிக்கிறேன் என்று கூறியிருக்கிறார்.

அதற்கு காரணம் சமீப காலமாக அர்ஜுன் நடிப்பில் வெளிவரும் திரைப்படங்கள் பெரிய அளவில் மக்களிடம் ரீச் ஆகவில்லை.

அதனால் அவர் தன்னுடைய மறுபிரவேசம் வேற லெவலில் இருக்க வேண்டும் என்று நல்ல கதைகளுக்காக காத்திருந்தார்.

இந்நிலையில் லோகேஷ் தளபதி 67 திரைப்படத்தை பற்றி கூறியதும் அர்ஜுன் உடனே சம்மதித்திருக்கிறார்.

விரைவில் ஆரம்பிக்கப்பட இருக்கும் இந்த திரைப்படத்தில் சஞ்சய் தத், பிரித்விராஜ் உள்ளிட்ட பிரபலங்களும் நடிக்க இருப்பது குறிப்பிட்டத்தக்கது.

முதன்மை புகைப்படம் எடுத்தல் 6 ஏப்ரல் 2022 அன்று சென்னையில் தொடங்கியது.

சென்னையில் உள்ள ஒரு திரைப்பட நகரத்தில் பிரத்யேகமாக அமைக்கப்பட்ட செட்டில் நடந்த இப்படத்தின் முதல் அட்டவணை ஏப்ரல் 15 அன்று முடிவடைந்தது.

தயாரிப்பு சென்னையில்

ஆரம்பத்தில், 75% படப்பிடிப்பை ஹைதராபாத்தில் நடத்தத் திட்டமிடப்பட்டது, ஆனால் உள்ளூர் FEFSI உறுப்பினர்களுக்குப் பயனளிக்கும் வகையில் தயாரிப்பை சென்னையில் இருக்குமாறு விஜய் கேட்டுக் கொண்டார்.

மேலும் தயாரிப்பாளர்களும் அதை ஏற்றுக்கொண்டதாக கூறப்படுகிறது. இருந்தபோதிலும், ஹைதராபாத் அட்டவணை மே 3 அன்று தொடங்கி, மே 23 இல் நிறைவடைந்தது.

ஜூன் 23 இல், 45% படப்பிடிப்பு முடிவடைந்தது, மற்றொரு அட்டவணை ஜூலையில் தொடங்கும் மற்றும் முதன்மை புகைப்படம் செப்டம்பர் மாதத்திற்குள் முடிக்க திட்டமிடப்பட்டது.

இது போன்று மேலும் பல சுவாராஸ்யமான சினிமா தகவல்கள் தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.

சிந்திங்க9

பிறந்தநாள்/திருமண நாள் வாழ்த்துக்களைப் பெற இங்கே கிளிக் செய்யவும்.

Related articles

செந்தில் பாலாஜி ஜாமின் கோரிய மனு மீது உயர்நீதிமன்றம் நாளை தீர்ப்பளிக்கிறது

முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி ஜாமின் கோரிய மனு மீது சென்னை உயர்நீதிமன்றம் நாளை தீர்ப்பளிக்கிறது. சட்டவிரோத பண பரிமாற்ற தடை சட்ட வழக்கில்...

காணமால் போன அப்பத்தா ஓநாயாய் முறைக்கும் குணசேகரன் எகிறும் எதிர்நீச்சல்!

காணமால் போன அப்பத்தா ஓநாயாய் முறைக்கும் குணசேகரன் எகிறும் எதிர்நீச்சல்! தொலைக்காட்சியில் பல சீரியல்கள் ஒளிப்பரப்பபட்டாலும் திடீரென்று ஒரு சீரியல் மக்கள் மத்தியில் வரவேற்பை பெறும்....

சனி பகவானால் பணமழையில் நனையபோகும் 4 ராசிகள்

சனி பகவானால் பணமழையில் நனையபோகும் 4 ராசிகள் சூரிய பகவானின் மனைவியான உஷா தேவி ஒரு சிறந்த சிவபக்தையாவார். அவருக்கு தன்னுடைய பலம் குறைந்து கொண்டே...

ஊட்டியில் 15 மணி நேரத்தில் உருவாக்கப்பட்ட பாலம்

ஊட்டியில் 15 மணி நேரத்தில் உருவாக்கப்பட்ட பாலம் நீலகிரி இதன் இயற்கை அழகு மற்றும் இனிமையான காலநிலையின் காரணமாக ஐரோப்பியர்களை கவர்ந்த இடமாக இருந்தது. 1818 ஆம்...