சென்னையில் தங்கம் விலை ரூ.400 அதிகரித்துள்ளது

Date:

Share post:

சென்னையில் தங்கம் விலை ரூ.400 அதிகரித்துள்ளது

சென்னையில் இன்று 22 காரட் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.400 அதிகரித்து ரூ.45,440க்கு விற்பனை செய்யப்படுகிறது.

சமீப காலமாக தங்கத்தின் விலை தொடர்ந்து ஏற்றம் கண்டு வருகிறது.

இன்று, 22 காரட் தங்கத்தின் விலை ஒரு சவரன் ரூ.400 அதிகரித்து, ஒரு சவரன் ரூ.45,440-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

ஒரு கிராம் தங்கத்தின் விலை ரூ.50 உயர்ந்து ஒரு கிராம் ரூ.5,680-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

வெள்ளி விலை கிராமுக்கு 40 காசுகள் உயர்ந்து ரூ.81.40 ஆகவும், ஒரு கிலோ வெள்ளி கிலோவுக்கு ரூ.81,400 ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது.

Related articles

செந்தில் பாலாஜி ஜாமின் கோரிய மனு மீது உயர்நீதிமன்றம் நாளை தீர்ப்பளிக்கிறது

முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி ஜாமின் கோரிய மனு மீது சென்னை உயர்நீதிமன்றம் நாளை தீர்ப்பளிக்கிறது. சட்டவிரோத பண பரிமாற்ற தடை சட்ட வழக்கில்...

காணமால் போன அப்பத்தா ஓநாயாய் முறைக்கும் குணசேகரன் எகிறும் எதிர்நீச்சல்!

காணமால் போன அப்பத்தா ஓநாயாய் முறைக்கும் குணசேகரன் எகிறும் எதிர்நீச்சல்! தொலைக்காட்சியில் பல சீரியல்கள் ஒளிப்பரப்பபட்டாலும் திடீரென்று ஒரு சீரியல் மக்கள் மத்தியில் வரவேற்பை பெறும்....

சனி பகவானால் பணமழையில் நனையபோகும் 4 ராசிகள்

சனி பகவானால் பணமழையில் நனையபோகும் 4 ராசிகள் சூரிய பகவானின் மனைவியான உஷா தேவி ஒரு சிறந்த சிவபக்தையாவார். அவருக்கு தன்னுடைய பலம் குறைந்து கொண்டே...

ஊட்டியில் 15 மணி நேரத்தில் உருவாக்கப்பட்ட பாலம்

ஊட்டியில் 15 மணி நேரத்தில் உருவாக்கப்பட்ட பாலம் நீலகிரி இதன் இயற்கை அழகு மற்றும் இனிமையான காலநிலையின் காரணமாக ஐரோப்பியர்களை கவர்ந்த இடமாக இருந்தது. 1818 ஆம்...