தப்பி தவறி கூட ஆப்பிளை கழுவாமல் சாப்பிடுவதால் உடலில் ஏற்படும் ஆபத்து நீங்களே பாருங்க

Date:

Share post:

ஆப்பிள் பழமானது உங்கள் உடலுக்கு அதிக நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவும். இதில் வைட்டமின் சி உள்ளது. அதுவும் ஒரு நாளைக்கு உடலுக்கு தேவையான 14% அத்தியாவசிய வைட்டமின்களை உள்ளக்கியிருப்பதால், இதனை தினமும் சாப்பிடுவது நல்லது.

ஆப்பிளில் பெக்டின் என்றும் கரையக்கூடிய நார்ச்சத்து அதிகம் உள்ளதால், அவற்றை சாப்பிட உடலில் உள்ள கெட்ட கொலஸ்ட்ராலானது கரைந்துவிடும்.

ஆப்பிளை கழுவாமல் சாப்பிட்டால் என்னவாகும் பொதுவாகவே நாம் பழங்களையும், காய்கறிகளையும் கழுவி விட்டு தான் உண்ண வேண்டும்.

கழுவாமல் சாப்பிட்டால் உடலில் பாதிப் பிரச்சினைகள் ஏற்படும் என்று நாம் கேள்வி பட்டிருப்போம். அதேபோல தான் ஆப்பிள் பழந்தை கழுவாமல் சாப்பிட்டடால் உடலில் எப்படியான புழுக்கள் ஆக்கிரமிக்கும் என்பதை இந்த வீடியோ எடுத்துக்காட்டுகிறது.

பாக்டீரியாக்களை பொருத்தவரை எமது உடலுக்கு நன்மை அளிக்கும் பாக்டீரியாக்களும் உள்ளது உடலுக்கு தீங்கு விளைவிக்கும் பாக்டீரியாக்களும் அதிகம் உள்ளது.

நாம் தினமும் காய்கறி, பழங்கள் போன்றவற்றை வாங்கிவிட்டு கழுவாமல் சமைத்தாலோ, சாப்பிட்டாலோ என்ன நடக்கும் என்பதை இந்த காணொளி எடுத்துக்காட்டுகிறது.

Related articles

செந்தில் பாலாஜி ஜாமின் கோரிய மனு மீது உயர்நீதிமன்றம் நாளை தீர்ப்பளிக்கிறது

முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி ஜாமின் கோரிய மனு மீது சென்னை உயர்நீதிமன்றம் நாளை தீர்ப்பளிக்கிறது. சட்டவிரோத பண பரிமாற்ற தடை சட்ட வழக்கில்...

காணமால் போன அப்பத்தா ஓநாயாய் முறைக்கும் குணசேகரன் எகிறும் எதிர்நீச்சல்!

காணமால் போன அப்பத்தா ஓநாயாய் முறைக்கும் குணசேகரன் எகிறும் எதிர்நீச்சல்! தொலைக்காட்சியில் பல சீரியல்கள் ஒளிப்பரப்பபட்டாலும் திடீரென்று ஒரு சீரியல் மக்கள் மத்தியில் வரவேற்பை பெறும்....

சனி பகவானால் பணமழையில் நனையபோகும் 4 ராசிகள்

சனி பகவானால் பணமழையில் நனையபோகும் 4 ராசிகள் சூரிய பகவானின் மனைவியான உஷா தேவி ஒரு சிறந்த சிவபக்தையாவார். அவருக்கு தன்னுடைய பலம் குறைந்து கொண்டே...

ஊட்டியில் 15 மணி நேரத்தில் உருவாக்கப்பட்ட பாலம்

ஊட்டியில் 15 மணி நேரத்தில் உருவாக்கப்பட்ட பாலம் நீலகிரி இதன் இயற்கை அழகு மற்றும் இனிமையான காலநிலையின் காரணமாக ஐரோப்பியர்களை கவர்ந்த இடமாக இருந்தது. 1818 ஆம்...