24.9.22 வெள்ளி கிழமை ராசிபலன்கள்
மேஷ ராசி அன்பர்களே!
மனதில் உற்சாகம் பெருக்கெடுக்கும். தாயின் விருப்பத்தை நிறைவேற்று வீர்கள். தாய்வழி உறவினர்களிடம் எதிர்பார்த்த உதவி கிடைக்கும். சிலருக்கு புதிய நண்பர்களின் அறிமுகம் ஏற்படும்.
உறவினர்களிடம் பக்குவமாக நடந்துகொள்ளவும்....