ராசிபலன்-22-ஜூலை-2022
பஞ்சாங்கம்
22-07-2022, ஆடி 06, வெள்ளிக்கிழமை, நவமி திதி காலை 09.33 வரை பின்பு தேய்பிறை தசமி.
பரணி நட்சத்திரம் மாலை 04.24 வரை பின்பு கிருத்திகை.
நாள் முழுவதும் சித்தயோகம்.
அம்மன் வழிபாடு நல்லது.
இராகு காலம் – பகல் 10.30-12.00,
எம கண்டம்- மதியம் 03.00-04.30,
குளிகன் காலை 07.30 -09.00,
சுப ஹோரைகள் – காலை 06.00-08.00, காலை10.00-10.30. மதியம்...