ராசிபலன்-05-ஆகஸ்ட்-2022
பஞ்சாங்கம்
05-08-2022, ஆடி 20, வெள்ளிக்கிழமை, அஷ்டமி திதி பின் இரவு 03.57 வரை பின்பு வளர்பிறை நவமி.
சுவாதி நட்சத்திரம் மாலை 06.37 வரை பின்பு விசாகம்.
நாள் முழுவதும் சித்தயோகம்.
வரலட்சுமி விரதம்.
லக்ஷ்மி நரசிம்மருக்கு உகந்த நாள்.
கரி நாள்.
தனிய நாள்.
புதிய முயற்சிகளை தவிர்க்கவும்.
இராகு காலம் – பகல் 10.30-12.00,
எம கண்டம்- மதியம் 03.00-04.30,
குளிகன் காலை 07.30 -09.00,
சுப ஹோரைகள் – காலை 06.00-08.00, காலை10.00-10.30....