ராசிபலன்-03-ஆகஸ்ட்-2022
பஞ்சாங்கம்
03-08-2022, ஆடி 18, புதன்கிழமை, சஷ்டி திதி பின்இரவு 05.41 வரை பின்பு வளர்பிறை சப்தமி.
அஸ்தம் நட்சத்திரம் மாலை 06.23 வரை பின்பு சித்திரை.
மரணயோகம் மாலை 06.23 வரை பின்பு சித்தயோகம்.
ஆடி 18-ம் பெருக்கு.
சஷ்டி விரதம்.
முருக வழிபாடு நல்லது.
புதிய முயற்சிகளை தவிர்க்கவும்.
இராகு காலம் மதியம்...