தமிழிலும் சி.ஆர்.பி.எப். தேர்வை நடத்த வேண்டும் அமித்ஷாவுக்கு முதலமைச்சர் கடிதம்
சி.ஆர்.பி.எப். வெளியிட்டுள்ள அறிவிக்கையின்படி மொத்தமுள்ள 9,212 காலிப் பணியிடங்களில் 579 பணியிடங்கள் தமிழ்நாட்டில் நிரப்பப்படவுள்ளன. தமிழ்நாட்டில் 12 மையங்களில் இந்தத் தேர்வு நடைபெற...