தினம் ஒரு திருக்கோயில்-அமிர்தகடேசுவரர்
அமிர்தகடேசுவரர்
இன்று நாம் தரிசனம் செய்ய இருப்பது திருக்கடவூர் ஸ்ரீஅபிராமி சமேத ஸ்ரீஅமிர்தகடேஸ்வரர் திருக்கோயில்.
இந்தத் தலம் அஷ்ட வீரட்டாணத்தில் எட்டாவது வீரட்டாணத்தலமாகத் திகழ்கிறது.
இக்கோயில் சம்பந்தர், அப்பர், சுந்தரர் ஆகிய மூவராலும் தேவாரப்...