தினம் ஒரு திருக்கோயில்-குறுங்காலீஸ்வரர்
இறைவர் திருப்பெயர் : குறுங்காலீஸ்வரர், குசலவபுரீஸ்வரர் .
இறைவியார் திருப்பெயர் : தர்மசம்வர்த்தினி .
இந்தத் தலம் காசிக்கு இணையான தலம் என்ற பெருமை உடையது.
சென்னை கோயம்பேட்டில் அமைந்துள்ள ஸ்ரீ குருங்காலீஸ்வரர் கோவில்,...