வைட்டமின் ‘சி’ எலும்புகளைக் காக்கும்
நீரில் கரையக்கூடிய தன்மையுள்ள வைட்டமின் “சி”யின் வேதியியல் பெயர் “அஸ்கார்பிக் அமிலம்”. இது “ஹெக்சுரோனிக் அமிலம்” மற்றும் “ஆன்ட்டிஸ்கார்புடிக்” சத்து என்றும் அழைக்கப்படுகிறது.
கப்பல் பயணத்தில் இருந்த மாலுமிகளுக்கும், பயணிகளுக்கும்...