இருளர் குழந்தைகளுக்கான ஃபேஷன் ஷோ !
இருளர் தமிழ்நாட்டில், கோவை மாவட்டத்திலும், கேரளத்திலும் வசிக்கும் பழங்குடியினர். இவர்கள் காடு சார்ந்த வாழ்வியலுக்கு பழக்கப்பட்டவர்கள்.
குறிப்பாக பாம்பு, எலி போன்றவற்றை பிடிப்பதில் கை தேர்ந்தவர்கள்.
இவர்களின் சமுதாயப் படிநிலை...