சென்னையில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.120 குறைந்துள்ளது
சென்னையில் இன்று 22 காரட் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.120 குறைந்து ரூ.45,200க்கு விற்பனை செய்யப்படுகிறது.
சமீப காலமாக தங்கத்தின் விலை தொடர்ந்து ஏற்றம் கண்டு வருகிறது. ஆனால், இன்று 22 காரட் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.120 குறைந்து, ரூ.45,200க்கு விற்கப்படுகிறது.
ஒரு கிராம் தங்கத்தின் விலை ரூ.15 குறைந்து, ஒரு கிராம் ரூ.5,650க்கு விற்கப்படுகிறது.
வெள்ளியின் விலையில் இன்று எந்த மாற்றமும் இல்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னையில் ஒரு கிராம் வெள்ளி கிராம் ரூ.81 ஆகவும், ஒரு கிலோ வெள்ளி கிலோ ரூ.81,000 ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது.