பெற்ற தாயிடமிருந்து பிரிய மறுத்த பச்சிளம் குழந்தையின் பாசப்போராட்டம் ! செம்ம ஹார்ட் Touching வீடியோ !
பிறந்த குழந்தை ஒன்று தனது தாயை பிரிய மறுத்து கதறியழுத பாசப்போராட்டம் அனைவரையும் நெகிழ வைத்துள்ளது.
குறித்த காட்சியில் பிரசவ அறையில் தாய் ஒருவர் குழந்தையை பிரசவித்துள்ள நிலையில், குறித்த குழந்தையை மருத்துவர் தாய் அருகே கொண்டு சென்றுள்ளார்.
தாயின் அருகே சென்ற குழந்தை அவரை பிரிய மறுத்து அழுகின்றது. இக்காட்சியினை 20 மில்லியனுக்கும் அதிகமான பார்வையாளர்கள் பார்த்துள்ளனர்.
மேலும் பலரும் இந்த நெகிழ்ச்சி காட்சிக்கு தனது கருத்துக்களையும் பதிவிட்டு வருகின்றனர்.