ரெஸ்டாரன்ட், ஜுவல்லரி ஷாப், பியூட்டி பார்லர்… தொழில் அதிபர்களாக அசத்தும் தமிழ் சீரியல் நடிகைகள்

Date:

Share post:

ரெஸ்டாரன்ட், ஜுவல்லரி ஷாப், பியூட்டி பார்லர்… தொழில் அதிபர்களாக அசத்தும் தமிழ் சீரியல் நடிகைகள்

Restaurant, jewelery shop, beauty parlour… Tamil serial actresses are amazing as entrepreneurs.

சில தமிழ் டி.வி பிரபலங்கள் வெறும் சின்னத்திரையுடன் நிறுத்தி விடாமல், மற்ற தொழில்களிலும் தனக்கென ஒரு இடத்தை பிடித்துள்ளனர்.

வெற்றிகரமான தொழில்களை நடத்தி வரும் தமிழ் டிவி பிரபலங்களின் பட்டியல் இங்கே

நடிகையும் பிக்பாஸ் தமிழ் ரியாலிட்டி ஷோவின் முன்னாள் போட்டியாளருமான வனிதா விஜய்குமார் சென்னையில் தனது சொந்த ஃபேஷன் பொட்டிக் நடத்தி வருகிறார். இந்த கடையில் ஹேண்ட் பிரிண்டட் புடவை பிரபலம்.

நடிகையும், பிக்பாஸ் முன்னாள் போட்டியாளருமான மகேஸ்வரி ஒரு வெற்றிகரமான தொழிலதிபராகவும் இருக்கிறார். இவர் சொந்தமாக உணவகம், பொட்டிக் போன்ற பல வணிகங்களில் இறங்கியுள்ளார்.

பொன்னி சீரியல் மூலம் பிரபலமான ஸ்ரீ தேவி அசோக், சொந்தமாக சிறிய ஃபேன்ஸி ஜூவல்லரி ஷாப் வைத்துள்ளார். இந்த கடை இப்போது நகை பிரியர்களின் மிகவும் பிரபலமான இடமாக மாறி உள்ளது.

சைத்ரா ரெட்டி அவரது குடும்பம் நடத்தும் பியூட்டி பார்லர் தொழிலில் ஒரு அங்கமாக உள்ளார் என்பது பலருக்கும் தெரியாத விஷயம். இந்த குடும்பத்திற்கு சென்னை முழுவதும் பார்லரின் பல கிளைகள் உள்ளன.

நடிகையும் தொழிலதிபருமான ஷ்ருதிகா, குக்கு வித் கோமாளி ரியாலிட்டி ஷோ மூலம் புகழ் பெற்றார். மீடியா வாழ்க்கையைத் தவிர, ஷ்ருதிகா அழகுசாதனத் துறையிலும் ஆர்வமாக உள்ளார். இவர் நடிகை இரண்டு காஸ்மெட்டிக்ஸ் பிராண்டுகளை வைத்திருக்கிறார்.

Related articles

செந்தில் பாலாஜி ஜாமின் கோரிய மனு மீது உயர்நீதிமன்றம் நாளை தீர்ப்பளிக்கிறது

முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி ஜாமின் கோரிய மனு மீது சென்னை உயர்நீதிமன்றம் நாளை தீர்ப்பளிக்கிறது. சட்டவிரோத பண பரிமாற்ற தடை சட்ட வழக்கில்...

காணமால் போன அப்பத்தா ஓநாயாய் முறைக்கும் குணசேகரன் எகிறும் எதிர்நீச்சல்!

காணமால் போன அப்பத்தா ஓநாயாய் முறைக்கும் குணசேகரன் எகிறும் எதிர்நீச்சல்! தொலைக்காட்சியில் பல சீரியல்கள் ஒளிப்பரப்பபட்டாலும் திடீரென்று ஒரு சீரியல் மக்கள் மத்தியில் வரவேற்பை பெறும்....

சனி பகவானால் பணமழையில் நனையபோகும் 4 ராசிகள்

சனி பகவானால் பணமழையில் நனையபோகும் 4 ராசிகள் சூரிய பகவானின் மனைவியான உஷா தேவி ஒரு சிறந்த சிவபக்தையாவார். அவருக்கு தன்னுடைய பலம் குறைந்து கொண்டே...

ஊட்டியில் 15 மணி நேரத்தில் உருவாக்கப்பட்ட பாலம்

ஊட்டியில் 15 மணி நேரத்தில் உருவாக்கப்பட்ட பாலம் நீலகிரி இதன் இயற்கை அழகு மற்றும் இனிமையான காலநிலையின் காரணமாக ஐரோப்பியர்களை கவர்ந்த இடமாக இருந்தது. 1818 ஆம்...