அர்ஜூன் மகள், தம்பி ராமய்யா மகன் காதல் திருமணம்

Date:

Share post:

அர்ஜூன் மகள், தம்பி ராமய்யா மகன் காதல் திருமணம்

Arjun’s daughter, brother Ramaiya’s son love marriage

அர்ஜூன் மூத்த மகள் ஐஸ்வர்யா, ‘பட்டத்து யானை’ படத்தில் அறிமுகமானார். பிறகு தமிழிலும், கன்னடத்திலும் அர்ஜூன் இயக்கிய ‘சொல்லிவிடவா’ படத்தில் நடித்தார்.

தம்பி ராமய்யா மகன் உமாபதி. ‘அதாகப்பட்டது மகாஜனங்களே’ படத்தில் அறிமுகமான அவர், தம்பி ராமய்யா இயக்கத்தில் ‘மணியார் குடும்பம்’,

சேரன் இயக்கத்தில் ‘திருமணம்’ மற்றும் ‘தண்ணி வண்டி’ படத்தில் நடித்துவிட்டு, ‘தேவதாஸ்’ படத்தில் நடித்து வருகிறார்.

சமுத்திரக்கனி, தம்பி ராமய்யா நடிக்கும் ‘ராஜாக்கிளி’ படத்தை இயக்குகிறார். ஐஸ்வர்யாவும், உமாபதியும் 2 வருடங்களாக காதலிக்கின்றனர்.

அவர்களின் காதலை அறிந்த இருவீட்டு பெற்றோர், வரும் தை மாதம் ஐஸ்வர்யா, உமாபதி திருமணம் நடப்பதை உறுதி செய்தனர்.

இதுகுறித்து தம்பி ராமய்யா கூறுகையில், ‘அர்ஜூன் நடத்திய டி.வி நிகழ்ச்சியில் உமாபதி பங்கேற்றார். அப்போது உமாபதியும், ஐஸ்வர்யாவும் காதலித்தனர்.

இதையறிந்த நாங்கள் பச்சைக்கொடி காட்டினோம். வரும் நவம்பர் 8ம் தேதி உமாபதி பிறந்தநாளில், திருமண தேதி குறித்து அறிவிப்போம்’ என்றார்.

Related articles

செந்தில் பாலாஜி ஜாமின் கோரிய மனு மீது உயர்நீதிமன்றம் நாளை தீர்ப்பளிக்கிறது

முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி ஜாமின் கோரிய மனு மீது சென்னை உயர்நீதிமன்றம் நாளை தீர்ப்பளிக்கிறது. சட்டவிரோத பண பரிமாற்ற தடை சட்ட வழக்கில்...

காணமால் போன அப்பத்தா ஓநாயாய் முறைக்கும் குணசேகரன் எகிறும் எதிர்நீச்சல்!

காணமால் போன அப்பத்தா ஓநாயாய் முறைக்கும் குணசேகரன் எகிறும் எதிர்நீச்சல்! தொலைக்காட்சியில் பல சீரியல்கள் ஒளிப்பரப்பபட்டாலும் திடீரென்று ஒரு சீரியல் மக்கள் மத்தியில் வரவேற்பை பெறும்....

சனி பகவானால் பணமழையில் நனையபோகும் 4 ராசிகள்

சனி பகவானால் பணமழையில் நனையபோகும் 4 ராசிகள் சூரிய பகவானின் மனைவியான உஷா தேவி ஒரு சிறந்த சிவபக்தையாவார். அவருக்கு தன்னுடைய பலம் குறைந்து கொண்டே...

ஊட்டியில் 15 மணி நேரத்தில் உருவாக்கப்பட்ட பாலம்

ஊட்டியில் 15 மணி நேரத்தில் உருவாக்கப்பட்ட பாலம் நீலகிரி இதன் இயற்கை அழகு மற்றும் இனிமையான காலநிலையின் காரணமாக ஐரோப்பியர்களை கவர்ந்த இடமாக இருந்தது. 1818 ஆம்...