மாநிலத்தில் செல்வாக்கு உள்ள கட்சித் தலைமையில்தான் கூட்டணி என முதல்வர் கூறிய கருத்துக்கு செல்லூர் ராஜு வரவேற்பு

Date:

Share post:

மாநிலத்தில் செல்வாக்கு உள்ள கட்சித் தலைமையில்தான் கூட்டணி என முதல்வர் கூறிய கருத்துக்கு செல்லூர் ராஜு வரவேற்பு

Sellur Raju welcomed the Chief Minister’s statement that the alliance is led by the influential party in the state

மாநிலத்தில் செல்வாக்கு உள்ள கட்சித் தலைமையில்தான் கூட்டணி என முதல்வர் கூறிய கருத்துக்கு செல்லூர் ராஜு வரவேற்பு தெரிவித்துள்ளார்.

முதலமைச்சர் ஸ்டாலின் கூறியதை வரவேற்கிறேன்; அவர் உண்மையைத்தான் கூறியுள்ளார்.

தமிழ்நாட்டில் அதிமுக தலைமையில் தான் கூட்டணி அமையும் என்று முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ பேட்டியளித்துள்ளார்.

கூட்டணி குறித்து அண்ணாமலை முடிவெடுக்க முடியாது; அவரது கட்சித் தலைமைதான் முடிவெடுக்கும்.

பாஜக தலைமையில் கூட்டணி என அண்ணாமலை கூறியது குறித்து செய்தியாளர்கள் கேட்டதற்கு செல்லூர் ராஜு பதில் அளித்தார்.

 

Related articles

செந்தில் பாலாஜி ஜாமின் கோரிய மனு மீது உயர்நீதிமன்றம் நாளை தீர்ப்பளிக்கிறது

முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி ஜாமின் கோரிய மனு மீது சென்னை உயர்நீதிமன்றம் நாளை தீர்ப்பளிக்கிறது. சட்டவிரோத பண பரிமாற்ற தடை சட்ட வழக்கில்...

காணமால் போன அப்பத்தா ஓநாயாய் முறைக்கும் குணசேகரன் எகிறும் எதிர்நீச்சல்!

காணமால் போன அப்பத்தா ஓநாயாய் முறைக்கும் குணசேகரன் எகிறும் எதிர்நீச்சல்! தொலைக்காட்சியில் பல சீரியல்கள் ஒளிப்பரப்பபட்டாலும் திடீரென்று ஒரு சீரியல் மக்கள் மத்தியில் வரவேற்பை பெறும்....

சனி பகவானால் பணமழையில் நனையபோகும் 4 ராசிகள்

சனி பகவானால் பணமழையில் நனையபோகும் 4 ராசிகள் சூரிய பகவானின் மனைவியான உஷா தேவி ஒரு சிறந்த சிவபக்தையாவார். அவருக்கு தன்னுடைய பலம் குறைந்து கொண்டே...

ஊட்டியில் 15 மணி நேரத்தில் உருவாக்கப்பட்ட பாலம்

ஊட்டியில் 15 மணி நேரத்தில் உருவாக்கப்பட்ட பாலம் நீலகிரி இதன் இயற்கை அழகு மற்றும் இனிமையான காலநிலையின் காரணமாக ஐரோப்பியர்களை கவர்ந்த இடமாக இருந்தது. 1818 ஆம்...