சர்க்கரை வியாதி உள்ளவர்கள் வாழைப்பழம் சாப்பிடலாமா?

Date:

Share post:

சர்க்கரை வியாதி உள்ளவர்கள் வாழைப்பழம் சாப்பிடலாமா?

Can people with diabetes eat bananas?

பல்வேறு விட்டமின்களையும், ஊட்டச்சத்துகளையும் கொண்ட பழங்களில் ஒன்று வாழைப்பழம்.

பல சத்துக்கள் இருந்தாலும் குறிப்பிட்ட சில வகை வாழைப்பழங்களை நீரிழிவு நோயாளிகள் தவிர்ப்பது நல்லது. அதுகுறித்து தெரிந்து கொள்வோம்.

  • வாழைப்பழத்தில் விட்டமின் சி, பி6, நார்ச்சத்து, பொட்டாசியம், குளுக்கோஸ் ஆகியவை நிறைந்துள்ளது.
  • வாழைப்பழம் ஆரோக்கியமான உணவுதான் என்றாலும் சர்க்கரை அளவை அதிகரிக்கக் கூடியது.
  • வாழைப்பழத்தில் பொட்டாசியம் சத்து அதிகமாக உள்ளதால் சிறுநீரக பாதிப்பு உள்ளவர்கள் தவிர்ப்பது நல்லது.
  • கிளைசிமிக்ஸ் இண்டெக்ஸ் குறைவாக உள்ள பழுக்காத பச்சை நிற வாழைப்பழத்தை நீரிழிவு நோயாளிகள் சாப்பிடலாம்.
  • நார்ச்சத்து அதிகமாக உள்ள பச்சை வாழை, செவ்வாழை, நேந்திரம் பழங்களை சாப்பிடலாம்.
  • சர்க்கரை பிரச்சினை உள்ளவர்கள் பூவம்பழம், ரஸ்தாளி உள்ளிட்ட குளுக்கோஸ் அதிகமுள்ள பழங்களை தவிர்ப்பது நல்லது.
  • வாழைப்பழத்தில் உள்ள பொட்டாசியம் ரத்த கொதிப்பை குறைப்பதால் ரத்த அழுத்தம் உள்ளவர்களுக்கு நல்லது.

Related articles

செந்தில் பாலாஜி ஜாமின் கோரிய மனு மீது உயர்நீதிமன்றம் நாளை தீர்ப்பளிக்கிறது

முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி ஜாமின் கோரிய மனு மீது சென்னை உயர்நீதிமன்றம் நாளை தீர்ப்பளிக்கிறது. சட்டவிரோத பண பரிமாற்ற தடை சட்ட வழக்கில்...

காணமால் போன அப்பத்தா ஓநாயாய் முறைக்கும் குணசேகரன் எகிறும் எதிர்நீச்சல்!

காணமால் போன அப்பத்தா ஓநாயாய் முறைக்கும் குணசேகரன் எகிறும் எதிர்நீச்சல்! தொலைக்காட்சியில் பல சீரியல்கள் ஒளிப்பரப்பபட்டாலும் திடீரென்று ஒரு சீரியல் மக்கள் மத்தியில் வரவேற்பை பெறும்....

சனி பகவானால் பணமழையில் நனையபோகும் 4 ராசிகள்

சனி பகவானால் பணமழையில் நனையபோகும் 4 ராசிகள் சூரிய பகவானின் மனைவியான உஷா தேவி ஒரு சிறந்த சிவபக்தையாவார். அவருக்கு தன்னுடைய பலம் குறைந்து கொண்டே...

ஊட்டியில் 15 மணி நேரத்தில் உருவாக்கப்பட்ட பாலம்

ஊட்டியில் 15 மணி நேரத்தில் உருவாக்கப்பட்ட பாலம் நீலகிரி இதன் இயற்கை அழகு மற்றும் இனிமையான காலநிலையின் காரணமாக ஐரோப்பியர்களை கவர்ந்த இடமாக இருந்தது. 1818 ஆம்...