இந்த ராசியினருக்கு இன்று (ஜூன் 19, 2023) ஊதிய உயர்வு கிடைக்கும்.!

Date:

Share post:

இந்த ராசியினருக்கு இன்று (ஜூன் 19, 2023) ஊதிய உயர்வு கிடைக்கும்.!

Today (June 19, 2023) these zodiac signs will get a pay rise.!

மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிக்காரர்களுக்கான இன்றைய (ஜூன் 19) பணவரவு எப்படி இருக்கும் என்பதை தற்போது பார்க்கலாம்.

மேஷம்:

இன்று காலையிலேயே உங்களுக்கு பண வரவு கிடைக்கும். நண்பர்கள் மற்றும் உறவினர்களுக்கு பண உதவி தேவையென்றால் நீங்கள் அதை செய்யலாம். இன்றைக்கு பணியில் மிகவும் பிசியாக இருப்பீர்கள். இருப்பினும் குடும்பத்துடன் நேரம் செலவழிப்பீர்கள்.
பரிகாரம் – விநாயகருக்கு செம்பருத்தி மாலை சூட்டவும்.

ரிஷபம்:

நீங்கள் வணிகம் செய்பவராக இருந்தால் இன்றைக்கு மிகக் கடுமையாக உழைக்க வேண்டியிருக்கும். இருப்பினும் அதற்கு உண்டான பலன்களை பெறுவீர்கள். இன்றைக்கு பணி சார்ந்த பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பீர்கள்.
பரிகாரம் – விநாயகர் மற்றும் பார்வதி தேவியை வழிபடவும்.

மிதுனம்:

பணியிடத்தில் குழுவாக இணைந்து பணியாற்றுவதன் மூலமாக சிக்கலான பிரச்சினைகளுக்கும் தீர்வு காண முடியும். பணியாளர்களுக்கு அதிகாரிகளுடன் கருத்து வேறுபாடு எதுவும் இருக்கக் கூடாது. இல்லாவிட்டால் எதிர்காலத்தில் வருத்தம் அடைய வேண்டியிருக்கும்.
பரிகாரம் – விநாயகருக்கு அருகம்புல் சூட்டவும்.

Related articles

செந்தில் பாலாஜி ஜாமின் கோரிய மனு மீது உயர்நீதிமன்றம் நாளை தீர்ப்பளிக்கிறது

முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி ஜாமின் கோரிய மனு மீது சென்னை உயர்நீதிமன்றம் நாளை தீர்ப்பளிக்கிறது. சட்டவிரோத பண பரிமாற்ற தடை சட்ட வழக்கில்...

காணமால் போன அப்பத்தா ஓநாயாய் முறைக்கும் குணசேகரன் எகிறும் எதிர்நீச்சல்!

காணமால் போன அப்பத்தா ஓநாயாய் முறைக்கும் குணசேகரன் எகிறும் எதிர்நீச்சல்! தொலைக்காட்சியில் பல சீரியல்கள் ஒளிப்பரப்பபட்டாலும் திடீரென்று ஒரு சீரியல் மக்கள் மத்தியில் வரவேற்பை பெறும்....

சனி பகவானால் பணமழையில் நனையபோகும் 4 ராசிகள்

சனி பகவானால் பணமழையில் நனையபோகும் 4 ராசிகள் சூரிய பகவானின் மனைவியான உஷா தேவி ஒரு சிறந்த சிவபக்தையாவார். அவருக்கு தன்னுடைய பலம் குறைந்து கொண்டே...

ஊட்டியில் 15 மணி நேரத்தில் உருவாக்கப்பட்ட பாலம்

ஊட்டியில் 15 மணி நேரத்தில் உருவாக்கப்பட்ட பாலம் நீலகிரி இதன் இயற்கை அழகு மற்றும் இனிமையான காலநிலையின் காரணமாக ஐரோப்பியர்களை கவர்ந்த இடமாக இருந்தது. 1818 ஆம்...