உங்கள் சிறுநீரகத்தை பாதுகாப்பது எப்படி? டிப்ஸ்

Date:

Share post:

உங்கள் சிறுநீரகத்தை பாதுகாப்பது எப்படி? டிப்ஸ்

ஒரு மனிதனின் ஆரோக்கியத்தை பாதுகாக்க உடலில் இருந்து அநேகமான கழிவுகளை வெளியேற்றும் வேலையை செய்வது இந்த சிறுநீரகங்கள் தான்.

உயர் ரத்த அழுத்தம்தான் சிறுநீரகத்தின் முதல் எதிரி. உணவுக் கட்டுப்பாடு, உடற்பயிற்சி மற்றும் சில வாழ்க்கை முறை மாற்றங்களால் ரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்துங்கள். உணவில் உப்பைக் குறைத்துச் சாப்பிட்டால் சிறுநீரகப் பாதிப்பு ஏற்படுவதைத் தடுக்கலாம்.

ஒரு மனிதனுக்கு இரண்டு சிறுநீரகங்கள் இருக்கின்றன. இவை இரண்டையும் நீங்கள் பாதுகாத்துக் கொண்டால் நீங்கள் எதிர்காலத்தில் எவ்வித பிரச்சினைகளும் இல்லாமல் இருக்கலாம்.

சிறுநீரகத்தை பாதுகாப்பது எப்படி?

சிறுநீரகத்தை பாதுகாக்க சூப்பர் டிப்ஸ்
சிறுநீர் மற்றும் மலத்தை அடக்காமல் வெளியேற்ற வேண்டும்.
தாகம் எடுக்கும் போதெல்லாம் தண்ணீர் அருந்த வேண்டும்.
நாளொன்றுக்கு 3இலிருந்து 4 லீட்டர் வரை தண்ணீர் அருந்த வேண்டும்.
புகைத்தல் மற்றும் மதுப்பழக்கத்தை கைவிட வேண்டும்.
பசி எடுத்தால் மட்டுமே உண்ணவேண்டும்.
உண்ணும் உணவை நன்றாக மென்று விழுங்க வேண்டும்.
அயோடின் மற்றும் உப்பைத் தவிர்க்க வேண்டும்.
பாக்கெட்டுகளில் அடைக்கப்பட்டிருக்கும் திண்பண்டங்களையும் கூல் பானங்களையும் தவிர்க்க வேண்டும்.
மரபணு மாற்றப்பட்ட காய்கறி அல்லது பழங்களை உண்ணக்கூடாது.
வலி நிவாரணி மாத்திரைகளை தவிர்க்க வேண்டும்.
சுயமாக மருந்துக்களை வாங்கி உண்ணக் கூடாது.
தினமும் நடைப்பயிற்சி அவசியம்.
தினசரி 7 மணிநேரம் உறங்க வேண்டும்.

Related articles

செந்தில் பாலாஜி ஜாமின் கோரிய மனு மீது உயர்நீதிமன்றம் நாளை தீர்ப்பளிக்கிறது

முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி ஜாமின் கோரிய மனு மீது சென்னை உயர்நீதிமன்றம் நாளை தீர்ப்பளிக்கிறது. சட்டவிரோத பண பரிமாற்ற தடை சட்ட வழக்கில்...

காணமால் போன அப்பத்தா ஓநாயாய் முறைக்கும் குணசேகரன் எகிறும் எதிர்நீச்சல்!

காணமால் போன அப்பத்தா ஓநாயாய் முறைக்கும் குணசேகரன் எகிறும் எதிர்நீச்சல்! தொலைக்காட்சியில் பல சீரியல்கள் ஒளிப்பரப்பபட்டாலும் திடீரென்று ஒரு சீரியல் மக்கள் மத்தியில் வரவேற்பை பெறும்....

சனி பகவானால் பணமழையில் நனையபோகும் 4 ராசிகள்

சனி பகவானால் பணமழையில் நனையபோகும் 4 ராசிகள் சூரிய பகவானின் மனைவியான உஷா தேவி ஒரு சிறந்த சிவபக்தையாவார். அவருக்கு தன்னுடைய பலம் குறைந்து கொண்டே...

ஊட்டியில் 15 மணி நேரத்தில் உருவாக்கப்பட்ட பாலம்

ஊட்டியில் 15 மணி நேரத்தில் உருவாக்கப்பட்ட பாலம் நீலகிரி இதன் இயற்கை அழகு மற்றும் இனிமையான காலநிலையின் காரணமாக ஐரோப்பியர்களை கவர்ந்த இடமாக இருந்தது. 1818 ஆம்...