உங்கள் உடம்பில் இந்த அறிகுறிகளை அலட்சியப்படுத்தாதீங்க ! கவனம் தேவை !

Date:

Share post:

சிறுநீரகத்தில் தாக்க இருக்கும் நோய் தொற்றின் அறிகுறிகளை முன்கூட்டியே தெரிந்து கொள்வதன் மூலம் சிறுநீரக செயல் இழப்பை தடுக்கலாம் என்பதை அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டும்.

இன்று பெரும்பாலான மக்களின் உணவுப்பழக்கங்கள் மாறிவரும் நிலையில், எளிதில் நோய் தொற்றும் ஏற்பட்டு விடுகின்றது. குறிப்பாக சிறுநீரகத்தினை பாதிக்கும் நோய்கள் அதிகமாகவே இருக்கின்றது.

ஆம் சிறுநீரகம் ரத்தத்தினை சுத்திகரிப்பதில் முக்கிய பங்கு அளிக்கும் நிலையில், பெரும்பாலான நபர்கள் சிறுநீரக பாதிப்பினால் அவதிப்பட்டும் வருகின்றனர்.

இந்நிலையில், சிறுநீரக கோளாறின் அறிகுறிகளை வைத்து அலட்சியப்படுத்தாமல் மருத்துவரிடம் சென்றால் நிச்சயம் சரிசெய்ய முடியும். சிறுநீரக செயலிழப்புக்கான அறிகுறிகளை இங்கே தெரிந்து கொள்ளலாம்.ஒருவருக்கு கை, கால்கள் மற்றும் சிறுநீரக பகுதி வீக்கம் ஏற்பட்டால் உடனே மருத்துவரிடம் சென்று பரிசோதனை செய்ய வேண்டும்.

சிறுநீரில் ரத்தம் மற்றும் சீல் வடிதல், சிறுநீர் கழிப்பதில் பிரச்சினை இருந்தாலும் அலட்சியம் செய்யக்கூடாது.

நீரிழிவு மற்றும் ரத்த அழுத்த நோயினால் பாதிக்கப்பட்டவருக்கு சிறுநீரக பிரச்சினை ஏற்படும்.

குடும்பத்தில் வேறு யாருக்காவது சிறுநீரக பிரச்சினை இருந்தாலோ அல்லது 60 வயதுக்கு மேல் உள்ளவருக்கும் தொற்று ஏற்பட வாய்ப்பு அதிகம்.

சிறுநீரக நோய் ஆபத்தில் இருந்து தப்பிக்க வேண்டும் என்றால் வருடத்திற்கு ஒரு முறை KFT செய்ய வேண்டும் என்று மருத்துவர்கள் அறிவுறுத்துகிறார்கள்.

நீரிழிவு அல்லது உயர் இரத்த அழுத்தம் உள்ளவர்கள் கட்டாயம் மருத்துவ ஆலோசனையின்பேரில் இந்த சோதனையை செய்து கொள்ள வேண்டும்.

Related articles

செந்தில் பாலாஜி ஜாமின் கோரிய மனு மீது உயர்நீதிமன்றம் நாளை தீர்ப்பளிக்கிறது

முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி ஜாமின் கோரிய மனு மீது சென்னை உயர்நீதிமன்றம் நாளை தீர்ப்பளிக்கிறது. சட்டவிரோத பண பரிமாற்ற தடை சட்ட வழக்கில்...

காணமால் போன அப்பத்தா ஓநாயாய் முறைக்கும் குணசேகரன் எகிறும் எதிர்நீச்சல்!

காணமால் போன அப்பத்தா ஓநாயாய் முறைக்கும் குணசேகரன் எகிறும் எதிர்நீச்சல்! தொலைக்காட்சியில் பல சீரியல்கள் ஒளிப்பரப்பபட்டாலும் திடீரென்று ஒரு சீரியல் மக்கள் மத்தியில் வரவேற்பை பெறும்....

சனி பகவானால் பணமழையில் நனையபோகும் 4 ராசிகள்

சனி பகவானால் பணமழையில் நனையபோகும் 4 ராசிகள் சூரிய பகவானின் மனைவியான உஷா தேவி ஒரு சிறந்த சிவபக்தையாவார். அவருக்கு தன்னுடைய பலம் குறைந்து கொண்டே...

ஊட்டியில் 15 மணி நேரத்தில் உருவாக்கப்பட்ட பாலம்

ஊட்டியில் 15 மணி நேரத்தில் உருவாக்கப்பட்ட பாலம் நீலகிரி இதன் இயற்கை அழகு மற்றும் இனிமையான காலநிலையின் காரணமாக ஐரோப்பியர்களை கவர்ந்த இடமாக இருந்தது. 1818 ஆம்...