பேனா நினைவிடம் அமைக்க மத்திய அரசிடம் திமுக அரசு அனுமதி

Date:

Share post:

பேனா நினைவிடம் அமைக்க மத்திய அரசிடம் திமுக அரசு அனுமதி

பேனா நினைவிடம்

மறைந்த திமுக தலைவர் கருணாநிதிக்கு பேனா நினைவிடம் அமைக்க அனுமதி கோரி மத்திய அரசுக்கு தமிழக பொதுப்பணித்துறை கடிதம் அனுப்பியுள்ளதாக தினத்தந்தி செய்தி வெளியிட்டுள்ளது.

சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு அறிக்கையை மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகத்திடம் சமர்ப்பித்துள்ளது.

தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் (டிஎன்பிசிபி) ஜனவரி 31-ம் தேதி இத்திட்டம் குறித்து பொதுமக்களிடம் கருத்து கேட்பு கூட்டத்துக்கு ஏற்பாடு செய்திருந்தது குறிப்பிடத்தக்கது.

42 மீட்டர் உயரமுள்ள பேனா நினைவுச்சின்னம் கரையோரத்திலிருந்து 360 மீட்டர் தொலைவில் நினைவுச்சின்னத்தையும் கடற்கரையையும் இணைக்கும் பாலத்துடன் 80 கோடி ரூபாயில் கட்ட திட்டமிடப்பட்டுள்ளது.

உண்மையிலேயே சுகர் பேஷண்ட்ஸ் மாம்பழம் சாப்பிட்டாலாமா கூடாதா என்று தெரிந்துகொள்ள

http://sindinga9news.com/2023/04/13/can-sugar-patients-really-eat-mangoes-or-not/

சிந்திங்க9 பொருட்களை வாங்குவதற்கு

https://www.sindinga9.com/

Related articles

செந்தில் பாலாஜி ஜாமின் கோரிய மனு மீது உயர்நீதிமன்றம் நாளை தீர்ப்பளிக்கிறது

முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி ஜாமின் கோரிய மனு மீது சென்னை உயர்நீதிமன்றம் நாளை தீர்ப்பளிக்கிறது. சட்டவிரோத பண பரிமாற்ற தடை சட்ட வழக்கில்...

காணமால் போன அப்பத்தா ஓநாயாய் முறைக்கும் குணசேகரன் எகிறும் எதிர்நீச்சல்!

காணமால் போன அப்பத்தா ஓநாயாய் முறைக்கும் குணசேகரன் எகிறும் எதிர்நீச்சல்! தொலைக்காட்சியில் பல சீரியல்கள் ஒளிப்பரப்பபட்டாலும் திடீரென்று ஒரு சீரியல் மக்கள் மத்தியில் வரவேற்பை பெறும்....

சனி பகவானால் பணமழையில் நனையபோகும் 4 ராசிகள்

சனி பகவானால் பணமழையில் நனையபோகும் 4 ராசிகள் சூரிய பகவானின் மனைவியான உஷா தேவி ஒரு சிறந்த சிவபக்தையாவார். அவருக்கு தன்னுடைய பலம் குறைந்து கொண்டே...

ஊட்டியில் 15 மணி நேரத்தில் உருவாக்கப்பட்ட பாலம்

ஊட்டியில் 15 மணி நேரத்தில் உருவாக்கப்பட்ட பாலம் நீலகிரி இதன் இயற்கை அழகு மற்றும் இனிமையான காலநிலையின் காரணமாக ஐரோப்பியர்களை கவர்ந்த இடமாக இருந்தது. 1818 ஆம்...