சூரி மார்க்கெட்டை இழக்க காரணம் இதுதான்

Date:

Share post:

சூரி மார்க்கெட்டை இழக்க காரணம் இதுதான்

சூரி மார்க்கெட்டை இழக்க காரணம் இதுதான்

யோகிபாபு தற்போது தமிழ் சினிமாவில் மாஸ் காட்டி வருகிறார். அதுமட்டுமன்றி பாலிவுட்டில் அட்லி இயக்கத்தில் ஷாருக்கான் நடிப்பில் உருவாகிவரும் ஜவான் படத்திலும் ஹீரோவாக நடிக்கிறார்.

மேலும் சமீபகாலமாக தமிழ் சினிமாவில் வெளியாகும் பெரும்பான்மையான படங்களில் யோகிபாபு தான் காமெடி நடிகராக வலம் வருகிறார்.

தற்போது காமெடி நடிகர்களுக்கு தமிழ்சினிமாவில் பஞ்சம் ஏற்பட்டுள்ளது என்று தான் சொல்ல வேண்டும்.

ஏனென்றால் காமெடி நடிகர்கள் எல்லோரும் இப்போது ஹீரோ அவதாரம் எடுத்துள்ளார்கள்.

வடிவேலு, சந்தானத்தை தொடர்ந்து தற்போது சூரியும் நடித்தால் ஹீரோவாகத்தான் நடிப்பேன் என்று அடம் பிடித்துக் கொண்டிருக்கிறார்.

அதுவும் வெற்றிமாறன் இயக்கத்தில் முதல் முறையாக ஹீரோவாக சூரி நடிக்கும் விடுதலை படம் இன்னும் வெளியாகவில்லை.

இப்படத்திற்காக பல பட வாய்ப்புகளை நழுவவிட்டுள்ளார் சூரி. இந்நிலையில் சிவகார்த்திகேயன், சூரி காம்போவில் வெளியாகும் அனைத்து படங்களுமே ஹிட் தான்.

ஆனால் தற்போது சிவகார்த்திகேயனின் மாவீரன் பட வாய்ப்பு யோகிபாபுக்கு போயுள்ளது.

அதாவது யோகிபாபு கதாநாயகனாக நடித்த மண்டேலா படத்தின் இயக்குனர் மடோன் அஸ்வின் இயக்கும் மாவீரன் படத்தில் சிவகார்த்திகேயன் கதாநாயகனாக நடிக்கிறார்.

அவருக்கு ஜோடியாக அதிதி ஷங்கர் நடிக்கவுள்ளார்.

இப்படத்தில் நடிகை சரிதாவும் முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளார்.

சமீபத்தில் மாவீரன் படத்தின் பூஜை நடைபெற்றது. இதில் இயக்குனர் ஷங்கரும் கலந்து கொண்டார்.

இந்நிலையில் இப்படத்தில் யோகி பாபு இணைந்துள்ளது அவரது ரசிகர்கள் மத்தியில் மகிழ்ச்சியை உண்டாக்கியுள்ளது.

சூரி நடித்தால் கதாநாயகனாக தான் நடிப்பேன் என்று கூறுவதால் தற்போது அவரது படவாய்ப்புகள் யோகி பாபுவை வந்தடைகிறது.

மேலும் சிவகார்த்திகேயன், யோகிபாபு கூட்டணியில் உருவாகும் காமெடியை பார்க்க ரசிகர்கள் ஆர்வமாக உள்ளனர்.

யோகிபாபு தற்போது தமிழ் சினிமாவில் மாஸ் காட்டி வருகிறார். அதுமட்டுமன்றி பாலிவுட்டில் அட்லி இயக்கத்தில் ஷாருக்கான் நடிப்பில் உருவாகிவரும் ஜவான் படத்திலும் ஹீரோவாக நடிக்கிறார்.

மேலும் சமீபகாலமாக தமிழ் சினிமாவில் வெளியாகும் பெரும்பான்மையான படங்களில் யோகிபாபு தான் காமெடி நடிகராக வலம் வருகிறார்.

தற்போது காமெடி நடிகர்களுக்கு தமிழ்சினிமாவில் பஞ்சம் ஏற்பட்டுள்ளது என்று தான் சொல்ல வேண்டும். ஏனென்றால் காமெடி நடிகர்கள் எல்லோரும் இப்போது ஹீரோ அவதாரம் எடுத்துள்ளார்கள்.

வடிவேலு, சந்தானத்தை தொடர்ந்து தற்போது சூரியும் நடித்தால் ஹீரோவாகத்தான் நடிப்பேன் என்று அடம் பிடித்துக் கொண்டிருக்கிறார்.

அதுவும் வெற்றிமாறன் இயக்கத்தில் முதல் முறையாக ஹீரோவாக சூரி நடிக்கும் விடுதலை படம் இன்னும் வெளியாகவில்லை.

இப்படத்திற்காக பல பட வாய்ப்புகளை நழுவவிட்டுள்ளார் சூரி. இந்நிலையில் சிவகார்த்திகேயன், சூரி காம்போவில் வெளியாகும் அனைத்து படங்களுமே ஹிட் தான்.

சூரி மார்க்கெட்டை இழக்க காரணம் இதுதான்

இது போன்று மேலும் பல சுவாராஸ்யமான சினிமா தகவல்கள் தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.

சிந்திங்க9

பிறந்தநாள்/திருமண நாள் வாழ்த்துக்களைப் பெற இங்கே கிளிக் செய்யவும்.

Related articles

செந்தில் பாலாஜி ஜாமின் கோரிய மனு மீது உயர்நீதிமன்றம் நாளை தீர்ப்பளிக்கிறது

முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி ஜாமின் கோரிய மனு மீது சென்னை உயர்நீதிமன்றம் நாளை தீர்ப்பளிக்கிறது. சட்டவிரோத பண பரிமாற்ற தடை சட்ட வழக்கில்...

காணமால் போன அப்பத்தா ஓநாயாய் முறைக்கும் குணசேகரன் எகிறும் எதிர்நீச்சல்!

காணமால் போன அப்பத்தா ஓநாயாய் முறைக்கும் குணசேகரன் எகிறும் எதிர்நீச்சல்! தொலைக்காட்சியில் பல சீரியல்கள் ஒளிப்பரப்பபட்டாலும் திடீரென்று ஒரு சீரியல் மக்கள் மத்தியில் வரவேற்பை பெறும்....

சனி பகவானால் பணமழையில் நனையபோகும் 4 ராசிகள்

சனி பகவானால் பணமழையில் நனையபோகும் 4 ராசிகள் சூரிய பகவானின் மனைவியான உஷா தேவி ஒரு சிறந்த சிவபக்தையாவார். அவருக்கு தன்னுடைய பலம் குறைந்து கொண்டே...

ஊட்டியில் 15 மணி நேரத்தில் உருவாக்கப்பட்ட பாலம்

ஊட்டியில் 15 மணி நேரத்தில் உருவாக்கப்பட்ட பாலம் நீலகிரி இதன் இயற்கை அழகு மற்றும் இனிமையான காலநிலையின் காரணமாக ஐரோப்பியர்களை கவர்ந்த இடமாக இருந்தது. 1818 ஆம்...