ராசிபலன்-02-ஆகஸ்ட்-2022

Date:

Share post:

ராசிபலன்-02-ஆகஸ்ட்-2022

பஞ்சாங்கம்

சுபகிருது வருடம் ஆடி 17, செவ்வாய்க்கிழமை, ஆகஸ்ட்-02- 2022
திதி : 05:42 AM வரை பஞ்சமி பின்னர் சஷ்டி
நட்சத்திரம் : உத்திரம் 05:29 PM வரை பிறகு அஸ்தம்
யோகம் : சிவம் 06:37 PM வரை, அதன் பின் ஸித்தம்
கரணம் : பவம் 05:31 PM வரை பிறகு பாலவம் 05:42 AM வரை பிறகு கௌலவம்.

  1. தமிழ் ஆண்டு, தேதி – சுபகிருது, ஆடி 17 
  2. நாள் – மேல் நோக்கு நாள்
  3. பிறை – வளர்பிறை
திதி

  1. சுக்ல பக்ஷ பஞ்சமி – Aug 02 05:13 AM – Aug 03 05:42 AM
  2. சுக்ல பக்ஷ சஷ்டி   – Aug 03 05:42 AM – Aug 04 05:41 AM
நட்சத்திரம்

  1. உத்திரம் – Aug 01 04:06 PM – Aug 02 05:29 PM
  2. அஸ்தம் – Aug 02 05:29 PM – Aug 03 06:24 PM
சூரியன் மற்றும் சந்திரன் நேரம்
    1. சூரியோதயம் – 5:58 AM
    2. சூரியஸ்தமம் – 6:32 PM
    3. சந்திரௌதயம் – Aug 02 9:28 AM
    4. சந்திராஸ்தமனம் – Aug 02 9:53 PM
அசுபமான காலம்

  1. இராகு – 3:23 PM – 4:57 PM
  2. எமகண்டம் – 9:06 AM – 10:40 AM
  3. குளிகை – 12:15 PM – 1:49 PM
  4. துரமுஹுர்த்தம் – 08:29 AM – 09:19 AM, 11:06 PM – 11:52 PM
சுபமான காலம்

  1. அபிஜித் காலம் – 11:49 AM – 12:40 PM
  2. அமிர்த காலம் – 09:52 AM – 11:33 AM
  3. பிரம்மா முகூர்த்தம் – 04:22 AM – 05:10 AM

ராசிபலன்-02-ஆகஸ்ட்-2022

ராசிபலன்-02-ஆகஸ்ட்-2022

மேஷம்:

மேஷ ராசி நேயர்களே, உங்களுக்கு நாளைய நாள் ஒரு நல்ல நாளாக அமைந்துள்ளது. நீங்கள் செய்யும் செயல்கள் நன்மையில் முடியும்.

நற்செயல்களை செய்வீர்கள். உங்களுக்கு பரிசுகளும் பாராட்டுகளும் கிடைக்கும். உங்களுடைய செயல்களால் நீங்கள் முன்னேற்றத்தை காண்பீர்கள்.

ரிஷபம் :

ரிஷப ராசி நேயர்களே, உங்களுக்கு நாளைய நாள் பாராட்டுகள் கிடைக்க கூடிய நாளாக அமைந்துள்ளது. உங்களுடைய காரியங்கள் அனைத்தும் வெற்றியில் முடியும். நீங்கள் உங்கள் அதிகாரிகளால் பாராட்டபடுவீர்கள்.

உங்களுடைய செயல்கள் உங்களுக்கு நல்ல அந்தஸ்தை பெற்று தரும். மாணவர்கள் படிப்பில் நல்ல முன்னேற்றத்தை காண்பார்கள். நல்ல மதிப்பெண்களை பெறுவார்கள்.

மிதுனம்:

மிதுன ராசி நேயர்களே, உங்களுக்கு நாளைய நாள் ஒரு அதிர்ஷ்டமான நாளாக அமைந்துள்ளது. நீங்கள் அதிகளவில் பரிசுகளை பெறுவீர்கள். உங்களுடைய சுய கவுரவம் மேம்படும். நீங்கள் உயர்ந்த நிலைக்கு செல்வீர்கள்.

உங்களுடைய முயற்சி உங்களுக்கு வெற்றியை தேடி தரும். அதிர்ஷ்டம் தர கூடிய நாளாக அமைந்துள்ளது. தொட்டதெல்லாம் துலங்க கூடிய நாளாக அமைந்துள்ளது.

கடகம்:

கடக ராசி நேயர்களே, உங்களுக்கு நாளாய் நாள் நன்மை தரக்கூடிய நாளாக அமைந்துள்ளது. உங்களுடைய குடும்பம் உங்களுக்கு ஆதரவாக இருக்கும். நீங்கள் புதிய முயற்சிகளை மேற்கொள்வீர்கள்.

உங்களுடைய முயற்சிகள் அனைத்தும் வெற்றியை தரும். உங்களுக்கு தொழில் அதிக லாபம் கிடைக்கும். நீங்கள் சந்தோசமாக உங்களுடைய நேரத்தை செலவு செய்வீர்கள்.

சிம்மம்:

சிம்ம ராசி நேயர்களே, உங்களுக்கு நாளைய நாள் வெற்றி தரக்கூடிய நாளாக அமைந்துள்ளது. உங்களுடைய தொழிலில் உங்களுக்கு வெற்றி உண்டாகும். நீங்கள் பணிபுரியும் இடத்தில் உங்களுக்கு பரிசுகளும் பாராட்டுகளும் கிடைக்கும்.

நீங்கள் எதிர்பார்த்த பலன் உங்களுக்கு கிடைக்கும். மாணவர்கள் நல்ல மதிப்பெண்களை பெறுவார்கள்.

கன்னி:

கன்னி ராசி நேயர்களே, நாளைய நாள் ஒரு ஆர்வமான நாளாக அமைந்துள்ளது. நீங்கள் எந்த ஒரு காரியத்தையும் ஆர்வமுடன் செய்வீர்கள். உங்களுக்கு காரியத்தில் வெற்றி உண்டாகும். நீங்கள் எதிர்பார்த்த பலன் உங்களுக்கு கிடைக்கும்.

பண வரவு அதிகமாக இருக்கும். உங்கள் செயல்கள் வெற்றியை தரும். நல்ல அமைதியான சூழ்நிலை உண்டாகும். சந்தோஷமான நாளாக அமைந்துள்ளது.

துலாம்:

துலாம் ராசி நேயர்களே, நாளைய நாள் உங்களுக்கு முயற்சி நிறைந்த நாளாக அமைந்துள்ளது. நீங்கள் உங்கள் வெற்றிக்காக அதிகமாக முயற்சி செய்வீர்கள்.

உங்களுடைய முயற்சி காரியத்தை கைகூடவைக்கும். முயற்சி திருவினையாக்கும் என்ற சொல்லிற்கேற்ப உங்களுடைய வெற்றி அமையும். மாணவர்கள் படிப்பில் வெற்றியை அடைவார்கள்.

விருச்சிகம்:

விருச்சிக ராசி நேயர்களே, நாளைய நாள் உங்களுக்கு ஆக்கம் நிறைந்த நாளாக அமைந்துள்ளது. எந்த ஒரு காரியத்தையும் ஆக்கமுடன் செய்வீர்கள்.

கரிய விருத்தி உண்டாகும். பணவரவு அதிகமாக இருக்கும். தொட்ட காரியங்கள் அனைத்தும் வெற்றியை தரும். குடும்பத்தில் மகிழ்ச்சி நிறைந்து காணப்படும். தொழில் நல்ல முன்னேற்றத்தை காண்பீர்கள்.

தனுசு:

தனுசு ராசி நேயர்களே, உங்களுக்கு நாளைய நாள் வரவு தரகூடிய நாளாக அமைந்துள்ளது. பணவரவு உங்களுக்கு அதிகமாக வரும். நிலுவையில் இருந்த பணம் உங்களை வந்து சேரும்.

பூர்வீக சொத்துக்களால் உங்களுக்கு லாபம் கிடைக்கும். உங்களுக்கு நல்ல பலனை தரும். நண்பர்கள் உங்களுக்கு உதவியாக இருப்பார்கள். அலுவலகத்தில் பாராட்டுகளும் பரிசுகளும் கிடைக்கும்.

மகரம்:

மகர ராசி நேயர்களே, உங்களுக்கு நாளைய நாள் நலம் தரக்கூடிய நாளாக அமைந்துள்ளது. நீங்கள் தொடங்கும் காரியங்கள் அனைத்தும் நன்மையில் முடியும். காரியங்கள் கைகூடிவரும். தொட்டதெல்லாம் துலங்கும்.

அன்பானவர்களால் உங்களுக்கு நன்மைகள் உண்டாகும். நீங்கள் உங்களுடைய வாழ்க்கையில் புதிய முன்னேற்றத்தை அடைவீர்கள்.

கும்பம்:

கும்ப ராசி நேயர்களே, உங்களுக்கு நாளைய நாள் பக்தி நிறைந்த நாளாக அமைந்துள்ளது. உங்களுடைய காரியங்கள் அனைத்தும் கடவுளின் அனுக்கிரகத்தால் வெற்றியை தொடும். பண வரவு நிறைந்து காணப்படும்.

புதிய முயற்சிகள் கைகூடும். நல்ல துணைவன் துணைவி அமைவார்கள். பாராட்டுகளும் பரிசுகளும் உங்களை தேடி வரும். நன்மை தரக்கூடிய நாளாக அமைந்துள்ளது.

மீனம்:

மீன ராசி நேயர்களே, உங்களுக்கு நாளைய நாள் பாராட்டுகள் அதிகம் கிடைக்க கூடிய நாளாக அமைந்துள்ளது. புதிதாக நீங்கள் தொடங்கும் தொழில் வெற்றியை தரும். பணப்புழக்கம் நிறைந்த நாளாக அமைந்துள்ளது.

செயல்கள் அனைத்தும் வெற்றியை தரும். கரிய விருத்தி உண்டாகும். அலுவலகத்தில் மேலதிகாரிகளின் பாராட்டுகளை பெறுவீர்கள். சந்தோசம் நிறைந்து காணப்படும்.

ராசிபலன்-02-ஆகஸ்ட்-2022

சிந்திங்க9

பிறந்தநாள்/திருமண நாள் வாழ்த்துக்களைப் பெற இங்கே கிளிக் செய்யவும்.

#ராசிபலன்-02-ஆகஸ்ட்-2022 #ஜோதிடம்-02-ஆகஸ்ட்-2022 #பஞ்சாங்கம்-02-ஆகஸ்ட்-2022

Related articles

செந்தில் பாலாஜி ஜாமின் கோரிய மனு மீது உயர்நீதிமன்றம் நாளை தீர்ப்பளிக்கிறது

முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி ஜாமின் கோரிய மனு மீது சென்னை உயர்நீதிமன்றம் நாளை தீர்ப்பளிக்கிறது. சட்டவிரோத பண பரிமாற்ற தடை சட்ட வழக்கில்...

காணமால் போன அப்பத்தா ஓநாயாய் முறைக்கும் குணசேகரன் எகிறும் எதிர்நீச்சல்!

காணமால் போன அப்பத்தா ஓநாயாய் முறைக்கும் குணசேகரன் எகிறும் எதிர்நீச்சல்! தொலைக்காட்சியில் பல சீரியல்கள் ஒளிப்பரப்பபட்டாலும் திடீரென்று ஒரு சீரியல் மக்கள் மத்தியில் வரவேற்பை பெறும்....

சனி பகவானால் பணமழையில் நனையபோகும் 4 ராசிகள்

சனி பகவானால் பணமழையில் நனையபோகும் 4 ராசிகள் சூரிய பகவானின் மனைவியான உஷா தேவி ஒரு சிறந்த சிவபக்தையாவார். அவருக்கு தன்னுடைய பலம் குறைந்து கொண்டே...

ஊட்டியில் 15 மணி நேரத்தில் உருவாக்கப்பட்ட பாலம்

ஊட்டியில் 15 மணி நேரத்தில் உருவாக்கப்பட்ட பாலம் நீலகிரி இதன் இயற்கை அழகு மற்றும் இனிமையான காலநிலையின் காரணமாக ஐரோப்பியர்களை கவர்ந்த இடமாக இருந்தது. 1818 ஆம்...