ராசிபலன்-18-ஜூலை-2022

Date:

Share post:

ராசிபலன்-18-ஜூலை-2022

சுபகிருது வருடம் ஆடி 2, திங்கட்கிழமை, July 18, 2022

பஞ்சாங்கம்

திதி : 08:55 AM வரை பஞ்சமி பின்னர் சஷ்டி
நட்சத்திரம் : பூரட்டாதி 12:24 PM வரை பிறகு உத்திரட்டாதி
யோகம் : சோபனம் 03:26 PM வரை, அதன் பின் அதிகண்டம்
கரணம் : சைதுளை 08:55 AM வரை பிறகு கரசை 08:16 PM வரை பிறகு வனசை.

ஜூலை 18 திங்கட்கிழமை ராகு காலம் 07:29 AM முதல் 09:04 AM வரை.

சூலம் கிழக்கு பரிகாரம் தயிர்.

திதி

  1. கிருஷ்ண பக்ஷ பஞ்சமி Jul 17 10:49 AM – Jul 18 08:55 AM
  2. கிருஷ்ண பக்ஷ சஷ்டி   Jul 18 08:55 AM – Jul 19 07:50 AM

நட்சத்திரம்

  1. பூரட்டாதி – Jul 17 01:25 PM – Jul 18 12:24 PM
  2. உத்திரட்டாதி – Jul 18 12:24 PM – Jul 19 12:12 PM

கரணம்

    1. சைதுளை – Jul 17 09:46 PM – Jul 18 08:55 AM
    2. கரசை – Jul 18 08:55 AM – Jul 18 08:16 PM
    3. வனசை – Jul 18 08:16 PM – Jul 19 07:50 AM
சூரியன் மற்றும் சந்திரன் நேரம்
  1. சூரியோதயம் – 5:54 AM
  2. சூரியஸ்தமம் – 6:35 PM
  3. சந்திரௌதயம் – Jul 18 10:43 PM
  4. சந்திராஸ்தமனம் – Jul 19 11:04 AM

அசுபமான காலம்

  1. இராகு – 7:29 AM – 9:04 AM
  2. எமகண்டம் – 10:39 AM – 12:15 PM
  3. குளிகை – 1:50 PM – 3:25 PM
  4. துரமுஹுர்த்தம் – 12:40 PM – 01:31 PM, 03:12 PM – 04:03 PM
  5. தியாஜ்யம் – 09:55 PM – 11:30 PM

சுபமான காலம்

  1. அபிஜித் காலம் – 11:49 AM – 12:40 PM
  2. அமிர்த காலம் – None
  3. பிரம்மா முகூர்த்தம் – 04:18 AM – 05:06 AM

ராசிபலன்-18-ஜூலை-2022

மேஷம்:

நாளைய தினம் உங்கள் மனதிற்கு புது உற்சாகம் கிடைக்கும். பெரிய மனிதர்களின் ஆதரவால் வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். அலுவலகத்தில் உடன் பணிபுரிபவர்கள் ஒற்றுமையாக செயல்படுவார்கள். பணம் சம்பந்தமான கொடுக்கல் வாங்கல் திருப்திகரமாக இருக்கும். குடும்ப தேவைகள் பூர்த்தியாகும்.

ரிஷபம்:

நாளைய தினம் உங்கள் உடல் ஆரோக்கியம் மிக சிறப்பாக இருக்கும். பிள்ளைகள் சாதகமாக இருப்பார்கள். வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். தொழில் சம்பந்தமான வழக்கு விஷயங்களில் வெற்றி வாய்ப்பு உண்டாகும். நண்பர்கள் மூலம் சுப செய்திகள் வந்து சேரும். மன நிம்மதி ஏற்படும்.

மிதுனம்:

நாளைய தினம் உறவினர்கள் வழியில் உதவிகள் கிடைக்கும். குடும்பத்தில் ஒற்றுமை நல்லபடியாக இருக்கும். பிள்ளைகள் பொறுப்புடன் நடந்து கொள்வார்கள். திடீர் என்று வரும் நல்ல செய்தியால் திருமண முயற்சிகளில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். தொழிலில் போட்டி பொறாமைகள் குறையும்.

கடகம்:

நாளைய தினம் பிள்ளைகள் வழியாக நல்ல செய்திகள் வந்து சேரும். குடும்பத்தில் மகிழ்ச்சியும் நிம்மதியும் கூடும். உங்களின் அறிவுத் திறமையால் வியாபாரத்தில் வளர்ச்சி அடைய கூடிய வாய்ப்புகள் உருவாகும். உற்றார் உறவினர்கள் வழியில் இருந்த பிரச்சினை குறையும். எதிர்பாராத உதவி கிட்டும்.

சிம்மம்:

நாளைய தினம் உங்களுக்கு பணவரவு தாராளமாக இருக்கும். குடும்பத்தில் உறவினர்கள் வருகையால் மகிழ்ச்சி நிலவும். திருமண சுப முயற்சிகளில் அனுகூலமான பலன்கள் உண்டாகும். வேலையில் உடன் பணி புரிபவர்கள் ஒற்றுமையாக செயல்படுவார்கள். கொடுத்த கடன்கள் இன்று வசூலாகும்.

கன்னி:

நாளைய தினம் உங்களுக்கு பெரிய மனிதர்களின் பாராட்டு கிடைக்கும். புதிய சொத்துக்கள் வாங்கும் முயற்சிகள் அனைத்தும் வெற்றியை தரும். குடும்பத்தில் சந்தோஷமான சூழ்நிலை உருவாகும். புதிய செயல்களை தொடங்க அனுகூலமான நாளாகும். தெய்வீக காரியங்களில் ஈடுபாடு அதிகமாகும்.

துலாம்:

நாளைய தினம் உங்களுக்கு விடியற்காலையிலே வியத்தகு செய்திகள் வந்து சேரும். பொருளாதாரம் மிகச் சிறப்பாக இருக்கும். உறவினர்களால் உதவிகள் கிடைக்கும். உத்தியோகத்தில் சிலருக்கு பதவி உயர்வு கிடைக்கும். தொழில் சம்பந்தமான புதிய ஒப்பந்தங்கள் கைகூடும். வங்கி சேமிப்பு உயரும்.

விருச்சிகம்:

நாளைய தினம் குடும்பத்தில் மகிழ்ச்சி தரும் சம்பவங்கள் நடைபெறும். வீட்டிற்கு தேவையான பொருட்கள் வாங்குவதில் ஆர்வம் காட்டுவீர்கள். பிள்ளைகளின் படிப்பிற்காக வெளியூர் செல்லும் வாய்ப்புகள் அமையும். வியாபாரத்தில் புதிய நபரின் அறிமுகத்தால் அனுகூலமான பலன்கள் ஏற்படு

தனுசு:

நாளைய தினம் உடன் பிறந்தவர்களுடன் மனஸ்தாபங்கள் ஏற்படும். பிள்ளைகளால் வீண் செலவுகள் உண்டாகலாம். பெண்களுக்கு வீட்டில் வேலைபளு அதிகரிக்கும். குடும்ப பிரச்சினைகளுக்கு உறவினர்கள் வழியில் அனுகூலம் கிட்டும். வியாபாரத்தில் உள்ள மந்த நிலை சற்று குறையும்.

மகரம்:

நாளைய தினம் உங்களுக்கு பெயர் புகழ் அதிகரிக்கும். உத்தியோகஸ்தர்களுக்கு அவர்கள் எதிர்பார்த்த இடமாற்றம் கிடைக்கும். இதுவரை எதிரியாக இருந்தவர் கூட நண்பராக மாறி செயல்படுவார். தொழில் விஷயமாக வெளிமாநில நபருடன் தொடர்பு கிடைக்கும். வருமானம் பெருகும்.

கும்பம்:

நாளைய தினம் நீங்கள் எந்த செயலிலும் மனமகிழ்ச்சியுடன் ஈடுபடுவீர்கள். அரசு துறையில் பணிபுரிபவர்க்கு கௌரவ பதவிகள் அமையும். தொழில் தொடர்பான நவீன கருவிகள் வாங்கும் முயற்சிகள் நற்பலனை தரும். சுபகாரிய முயற்சிகள் அனைத்தும் வெற்றியை தரும். கொடுத்த கடன்கள் வசூலாகும்.

மீனம்:

நாளைய தினம் உங்களுக்கு பொருளாதாரம் சிறப்பாக இருக்கும். ஆன்மீக தெய்வீக காரியங்களில் ஈடுபடுவீர்கள். தொழில் ரீதியாக புதிய முயற்சிகள் செய்வதற்கு அனுகூலமான நாளாகும். ஆடம்பர பொருட் சேர்க்கை உண்டாகும். சிலருக்கு வெளியூர் பயணம் செல்லும் வாய்ப்பு அமையும்.

இங்கே கிளிக் செய்யவும்

பிறந்தநாள்/திருமண நாள் வாழ்த்துக்களைப் பெற இங்கே கிளிக் செய்யவும்.

Related articles

செந்தில் பாலாஜி ஜாமின் கோரிய மனு மீது உயர்நீதிமன்றம் நாளை தீர்ப்பளிக்கிறது

முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி ஜாமின் கோரிய மனு மீது சென்னை உயர்நீதிமன்றம் நாளை தீர்ப்பளிக்கிறது. சட்டவிரோத பண பரிமாற்ற தடை சட்ட வழக்கில்...

காணமால் போன அப்பத்தா ஓநாயாய் முறைக்கும் குணசேகரன் எகிறும் எதிர்நீச்சல்!

காணமால் போன அப்பத்தா ஓநாயாய் முறைக்கும் குணசேகரன் எகிறும் எதிர்நீச்சல்! தொலைக்காட்சியில் பல சீரியல்கள் ஒளிப்பரப்பபட்டாலும் திடீரென்று ஒரு சீரியல் மக்கள் மத்தியில் வரவேற்பை பெறும்....

சனி பகவானால் பணமழையில் நனையபோகும் 4 ராசிகள்

சனி பகவானால் பணமழையில் நனையபோகும் 4 ராசிகள் சூரிய பகவானின் மனைவியான உஷா தேவி ஒரு சிறந்த சிவபக்தையாவார். அவருக்கு தன்னுடைய பலம் குறைந்து கொண்டே...

ஊட்டியில் 15 மணி நேரத்தில் உருவாக்கப்பட்ட பாலம்

ஊட்டியில் 15 மணி நேரத்தில் உருவாக்கப்பட்ட பாலம் நீலகிரி இதன் இயற்கை அழகு மற்றும் இனிமையான காலநிலையின் காரணமாக ஐரோப்பியர்களை கவர்ந்த இடமாக இருந்தது. 1818 ஆம்...