ராசிபலன் – 30 ஜூன் 2022

Date:

Share post:

ராசிபலன் – 30 ஜூன் 2022

பஞ்சாங்கம்

ராசிபலன் – 30 ஜூன் 2022

ராசிபலன் – 30 ஜூன் 2022

மேஷம்:
மேஷ ராசி நேயர்களே, நீங்கள் தொட்ட காரியங்கள் அனைத்தும் வெற்றி அடையும். உங்களுடைய வெற்றியை உங்களுடைய நண்பர்களுடன் பகிர்ந்து கொள்வீர்கள். நீங்கள் செய்யும் முதலீடு லாபகரமானதாக இருக்கும்.

நீங்கள் பாசம் மிகுந்தவராக காணப்படுவீர்கள். உங்களுடைய வாக்குறுதிகள் அனைத்தையும் நிறைவேற்றுவீர்கள். நாளைய நாள் உங்களுக்கு மிக சிறந்த நாளாக அமைந்துள்ளது

ரிஷபம்:
ரிஷப ராசி நேயர்களே, நாளைய நாள் உங்களுடைய உற்சாகம் அதிகரிக்கும். உங்களுக்கு ஆதரவு அதிகரிக்கும் நாள். உங்களுடைய பழைய முதலீடுகளில் இருந்து உங்களுக்கு லாபம் கிடைக்கும்.

நீங்கள் நாளை வீடு, நிலம் வாங்குவீர்கள். உங்களுடைய கடின உழைப்பால் உங்களுக்கு வெற்றிகள் தேடிவரும். உங்களுடைய அலுவலகத்தில் உங்களுக்கு பரிசுகளும் பாராட்டுகளும் கிடைக்கும்.

மிதுனம்:
மிதுன ராசி நேயர்களே, நாளைய நாள் உங்களுக்கு ஒரு சிறந்த நாளாக இருக்கும். நீங்கள் சாப்பிடும் சாப்பாட்டில் சற்று கவனம் இருக்க வேண்டும்.நாளை உங்களுடைய சகோதர சகோதரிகளால் உங்களுக்கு நன்மைகள் உண்டாகும்.

நீங்கள் செய்த கடின உழைப்பு உங்களுக்கு நற்பலனை தேடி தரும். உங்களுடைய வாழ்க்கை துணையுடன் சந்தோசமாக இருப்பீர்கள். உங்களுடைய குடும்பத்தில் மகிழ்ச்சி உண்டாகும். நீங்கள் நினைத்த காரியங்கள் கைகூடிவரும்.

கடகம்:
கடக ராசி நேயர்களே, உங்களுக்கு நாளைய நாள் குழப்பம் தரக்கூடிய நாளாக அமைந்துள்ளது. உங்கள் அலுவலகத்தில் குழப்பம் ஏற்பட வாய்ப்புள்ளது. நீங்கள் உங்கள் குழந்தைகளின் படிப்பில் குழப்பத்தை காண்பீர்கள்.

நீங்கள் உங்கள் குடும்பத்தினருடன் கோவிலுக்கு செல்ல விரும்புவீர்கள். குழப்பத்தில் இருந்து விடுபட நீங்கள் தியானம் செய்வது நல்லது.

சிம்மம்:
சிம்ம ராசி நேயர்களே, உங்களுக்கு நாளைய நாள் பணவரவு தரும் நாளாக அமைந்துள்ளது. உங்களுடைய குடும்பத்தில் பூர்வீக சொத்துகளின் மூலம் பணம் வர வாய்ப்புள்ளது.

நீங்கள் எதிர்பார்த்த இடத்தியிருந்து உங்களுக்கு பணம் வரும். உங்களுடைய குழந்தையின் மூலம் உங்களுக்கு ஆதாயம் கிடைக்கும். மாணவர்கள் படிப்பில் கவனம் கொள்ள வேண்டும்.

கன்னி:
கன்னி ராசி நேயர்களே, உங்களுக்கு நட்பு தரும் நாளாக அமைந்துள்ளது. உங்களுடைய நண்பர்களால் உங்களுக்கு பணவரவு கிடைக்கும். உங்களுக்கும் நண்பர்கள் உங்களுக்கு ஆபத்தான நேரத்தில் உதவிகளை செய்வார்கள்.

நட்பின் பலனை முழுமையாக அனுபவிப்பீர்கள். உங்கள் குடும்பத்தில் மகிழ்ச்சி உண்டாகும். மாணவர்கள் படிப்பில் சிறந்து விளங்குவார்கள்.

துலாம்:

துலாம் ராசி நேயர்களே, உங்களுக்கு மகிழ்ச்சி தரக்கூடிய நாளாக அமைந்துள்ளது. உங்கள் குடும்பத்தில் சுப நிகழ்ச்சிகள் நடக்க வாய்ப்புள்ளது.

உங்கள் அலுவலகத்தில் உங்களுக்கு பரிசுகளும் பாராட்டுகளும் கிடைக்கும். மாணவர்கள் படிப்பில் நாட்டம் உண்டாகும்.

விருச்சிகம்:
விருச்சிக ராசி நேயர்களே, உங்களுக்கு வெற்றி தரக்கூடிய நாளாக அமைந்துள்ளது. நீங்கள் தொடங்கும் காரியங்கள் அனைத்தும் வெற்றியில் முடியும்.

நீங்கள் தொட்ட காரியங்கள் துலங்கும். எதிர்பார்த்த வாய்ப்புகள் தேடி வரும். மாணவர்களுக்கு வெற்றி உண்டாகும்.

தனுசு:
தனுசு ராசி நேயர்களே, உங்களுக்கு தெளிவை தரக்கூடிய நாளாக அமைந்துள்ளது.

உங்களுக்கு சில விஷயங்களில் குழப்பத்தில் இருந்து உங்களுக்கு தெளிவு கிடைக்கும். எந்த ஒரு செயலையும் நீங்கள் தெளிவாக செய்வீர்கள்.

மகரம்:
மகர ராசி நேயர்களே, உங்களுக்கு சிக்கல் தரக்கூடிய நாளாக அமைந்துள்ளது.

உங்கள் அலுவலகத்தில் உள்ளவர்களால் சிறு சிறு சிக்கல்கள் உண்டாகும். உங்கள் சிக்கல்களை சமாளிக்க நீங்கள் அமைதியாக இருப்பது நல்லது.

கும்பம்:
கும்ப ராசி நேயர்களே, உங்களுக்கு நலம் தரக்கூடிய நாளாக அமைந்துள்ளது. உங்கள் குடும்பத்தில் சுபகாரியங்கள் நடக்க வாய்ப்புள்ளது.

நீங்கள் செய்யும் செயல்கள் வெற்றியில் முடியும். சுமுகமான நாளாக அமைந்துள்ளது.

மீனம்:
மீன ராசி நேயர்களே, உங்களுக்கு ஆர்வம் மிகுந்த நாளாக அமைந்துள்ளது. நீங்கள் ஆர்வமுடன் புதிய முயற்சிகளை மேற்கொள்வீர்கள்.

நீங்கள் தொடங்கும் காரியங்கள் அனைத்தும் உங்களுடைய ஆர்வத்தால் வெற்றியில் முடியும்.

ராசிபலன் – 30 ஜூன் 2022

இங்கே கிளிக் செய்யவும்

பிறந்தநாள்/திருமண நாள் வாழ்த்துக்களைப் பெற இங்கே கிளிக் செய்யவும்.

Related articles

செந்தில் பாலாஜி ஜாமின் கோரிய மனு மீது உயர்நீதிமன்றம் நாளை தீர்ப்பளிக்கிறது

முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி ஜாமின் கோரிய மனு மீது சென்னை உயர்நீதிமன்றம் நாளை தீர்ப்பளிக்கிறது. சட்டவிரோத பண பரிமாற்ற தடை சட்ட வழக்கில்...

காணமால் போன அப்பத்தா ஓநாயாய் முறைக்கும் குணசேகரன் எகிறும் எதிர்நீச்சல்!

காணமால் போன அப்பத்தா ஓநாயாய் முறைக்கும் குணசேகரன் எகிறும் எதிர்நீச்சல்! தொலைக்காட்சியில் பல சீரியல்கள் ஒளிப்பரப்பபட்டாலும் திடீரென்று ஒரு சீரியல் மக்கள் மத்தியில் வரவேற்பை பெறும்....

சனி பகவானால் பணமழையில் நனையபோகும் 4 ராசிகள்

சனி பகவானால் பணமழையில் நனையபோகும் 4 ராசிகள் சூரிய பகவானின் மனைவியான உஷா தேவி ஒரு சிறந்த சிவபக்தையாவார். அவருக்கு தன்னுடைய பலம் குறைந்து கொண்டே...

ஊட்டியில் 15 மணி நேரத்தில் உருவாக்கப்பட்ட பாலம்

ஊட்டியில் 15 மணி நேரத்தில் உருவாக்கப்பட்ட பாலம் நீலகிரி இதன் இயற்கை அழகு மற்றும் இனிமையான காலநிலையின் காரணமாக ஐரோப்பியர்களை கவர்ந்த இடமாக இருந்தது. 1818 ஆம்...